பக்கம்:வீரபாண்டியம்.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. சி ைற யி ரு ங் த ப ட ல ம் 427 2275 அரண்களை அழித்தது. கோட்டைகளே இடித்தழித்துக் கொள்ளே செய்தங் குள்ளவெலாம் வேட்டை எனக் கொண்டுவந்து விழைந்தபடி செப்து நின்ருன்: காட்டிலுள்ளார் யாவருமே நடுங்கினர்; நாடியதைத் தேட்டமுடன் செய்தவனும் செழித்துமிகச் செருக்கி நின்ருன். (38) 227 6 துரைத்தனங்களை நீக்கியது தோக்கலவார் குலத்தவர்கள்துரைத்தனங்கள் எல்லாமே போக்கினன்; இவனே டு போரினிமேல் யாவருமே கோக்கிநில்லார் என்றெங்கும் நோன்புகழை நூக்கிஎழ ஆக்கியகம் மிகமகிழ்ந்தான்; ஆகாச வரையுயர்ந்தான். Ꮧ .?7 ? குறுகிலக் கிழவர் நிலை. வாவென்று சொன்னவுடன் வந்துவாய் பொத்திகின்று போவென்னக் கும்பிட்டுப் போனமன்னர் பேனமர்ை ஆவென்னே அழைத்தன் பாப் ஆர்வமுடன் பேசினர் என்று டிவென்று தனித்தனியே உள் உவந்து நின்றுவந்தார் (40) Ꮧ 278 பணிந்து பரிந்தது ஆ8ளஒத்து கின்ருலும் அந்நியனுக்கு ஏவலராய்ப் பா8ளயத்தார் எல்லாரும் பணிவோடு பரிந்து நின்ருர்: கோளே எத்தால் கூறலாம்? கும்பினியார்க் கினியராய் |ா8ள எத்தால் கழிக்கலாம்? எ ன்பதையே நாடி நின்ருர், (41} ,Ᏹ 279 பரிதாபங்கள் கrட்டம்எல்லாம்கசைவழியே நண்ணிகின்ருர்; ஆதலினல் ஈட்டம்எல்லாம் இழிவழியில் எய்திவந்தார்: எவ்வழியும் கோட்டம்எல்லாம் உள் நிறைந்தும் கூட்டமுற்று நின்ருர்கள் வாட்டம்எல்லாம் வெளிமறைத்து வசையாக வாழ்ந்து வங்தார். (42) வழாயிரம்பண்ணே, என்னும் இந்த ஜமீன்கள் பாஞ்சாலங் குறிச்சியார்க்கு உறவாய் நின்று உதவிபுரிந்து வந்தன என்று க.ஸ்ளம் கடுத்து அவை யாவும் கொள்ளேயாக் கவர்ந்து கொண்டான். அவர் யாவரும் நிலே குன்றி நின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/474&oldid=913001" இலிருந்து மீள்விக்கப்பட்டது