பக்கம்:வீரபாண்டியம்.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 வி ர ட | ண் டி ய ம் அன்றவர் போய்ப் பாஞ்சைநகர்க் கயலிருந்த பதியமர்ந்து துன்றுதுய ருடைய ராய்த் தொல்வினையை நொந்திருந்தார். 2.293 22.94 2295 2.296 2.297 மன்னன் மரபினர் மறுகி உளைந்தது. இன்ன வாறவர் நீங்கி யிருந்தனர்: மன்னன் தம்பியர் வண்கிளே யாளர்கள் துன்னி வெஞ்சிறை தோய்ந்து தொலைவிலா இன்ன லோடங் கிருந்து வருந்தினர். எண்ணியிருந்தது. இன்று நீக்குவர் இன்றெனில் நாளேயே சென்று நீக்குவர் என்று தினந்தினம் நின்று நின்று கினேங்து நினேந்தவர் கன்றி நெஞ்சம் கலங்கி உ&ளங்தனர். இாங்கி கின்றது. செல்ல மன்னன் சிறுவர்கள் நாளுமே அல்லல் கொண்டங் கலமந்து நின்றனர்: வெல்லும் மானமும் வீரமும் வீறுற எல்லே நோக்கி யிரங்கி யிருந்தனர். கொடுஞ்சிறை எனக் கடுந்துயர் கூர்ந்தது. நாடிழந்து நகரும் இழந்துதம் பீடி ழந்து பெருமிதம் குன்றியே பாடு ழந்து பரிந்தனர் ஈதென்றும் வீட ருஞ்சிறை என்று விரைந்தனர். ஊமையன உருதது உரைத்தது. நம்பி ஊமைஓர் நாளுளம் கன்றியே தும்பி என்னத் துணிந்து வெகுண்டனன்: தம்பி யோடங்குச் சார்ந்தவர் தம்முடன் வெம்பி நோக்கி விரைந்து விளம்பினுன் (56) (58. (60) 55 தானுபதி சிவசுப்பிரமணிய பிள்ளேயின் மனேவி முத்து வடிவு; மகன் வேலாயுதம், மைத்துனர் இராமநாத பிள்ளை, அநவரதம் பிள்ளே, தம்பி வீரபத்திர பிள்ளே முதலானவர்களே விடுதலைசெய்து கும்பினியார் வெளியே அனுப்பி விட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/477&oldid=913004" இலிருந்து மீள்விக்கப்பட்டது