பக்கம்:வீரபாண்டியம்.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 23O4. 23Ꮗ5 2306 23C7 2308 2309 வி ர ப ா ண் டி ய ம் துனியர் மனிதர் தம்மையும் தின்னும் மரபினர் நனிய மர்ந்தொரு நாட்டினில் உள்ளனர்: இனியர் போன்றுயிர் யாவும் உறுஞ்சுமித் துனியர் போலவர் தோமிலர் என்றுமே. (67) கவைகள் புரிந்துளர். இனிய இந்த எழிலுயர் நாட்டினில் தனியு யர்ந்து தகவுடன் நின்றவர்; துனிமி குந்து துயர்கள் தொடர்ந்திட கணிபுகுந்து நவைகள் புரிந்துளார். (68) பழிபாயப் பாய்க்துளர். மொழியும் மாறி, முறைமையும் மாறி எவ் வழியும் மாறிய வாழ்வுகள் வாய்ந்திட, இழியும் தீய பழக்கங்கள் ஏய்ந்திட, பழியும் பாய்ந்திடப் பாய்ந்துளர் எங்குமே. (69) மாலை காட்டினர். மேலே நாட்டினில் மேவி யிருந்தவர் மாலை நாட்டி மருண்டிங்கு வந்துதம் காலை நாட்டிய போதே கடும்பழி வாலே யாட்டி வளர்ந்து கிளர்ந்ததே. (70) தீமையை நீட்டினர் இந்த நாட்டில் இறைமுறை எய்தியே எந்த நாட்டையும் எண்ணு திசைகளே முந்த நாட்டி முதன்மையாய் கின்றவர் சிந்த நாட்டினர்; தீமையை நீட்டினர். (71) ஈனம் ஏற்றினர். ஆனே ஏறி அரும்பரி பூர்ந்துகன் மான மோடுயர் மாண்புற் றிருந்த நாம் பூனே போலப் புகுந்திச் சிறையினில் ஈன மாக இருக்கவும் நேர்ந்ததே. (72)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/479&oldid=913006" இலிருந்து மீள்விக்கப்பட்டது