பக்கம்:வீரபாண்டியம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட = ۱-------- | JIF"I so I தி துங்னை, பஞ்சாலங்குறிச்சி விரகாவியம் என்னும் |வி ர பாண் டி யம். -웃> - கடவுள் வாழ்த்து. 1. உலகம் யாவையும் ஈன்றரு ளோங்கிய திலகம் ஆகிய தேவியை மேவியே அலகில் இன்ப அருள்விளே யாடல்செய் தலைவன் தந்தருள் தங்கியைப் போற்றுவாம். (*) இதன் பொருள். கலகம் என்றது அகில லோக நாயகியாய்த் தலைமை எய்தி கிற்கும் |"லமை கருதி. உமாதேவியை மேவி அலகில் ஆடல்கள் புரிந்து சகல சிவ கோடிகளும் அண்ட கோடிகளும் இனி இயங்கக் கணியமர்ந்துள்ள பரமபதி கரி, கணபதியை உரிமையோடு உளமுவந்து போற்றுவாம் என்றவாறு. கதி=யானே. அதன் முகத்தையுடைய விநாயக மூர்த்தியை ஈண்டு அது உணர்க்கி நின்றது. தாய் கங்தை சேய் என நேயத்தோன்ற கினேங்துள்ள யான் இக்காவியம் ஆய்வார் மக்கள் சம்பத்துடன் ஒக்கலும் உறவும் :ெளத்துப் பக்கம் தழைத்துத் தக்க செல்வங்கள்பெற்று மிக்க இன்பங்கள் துய்த்து மேன்மையோடு மேவி இருப்பர் என்பதாம். காப்பு. 2. தேசு ஆ த் தொளிர்ம தி திகழு மாமுடி ஈசன்முன் அருளகின் றெவரும் எங்குமுன் பூசனை செயவருள் போத யானையென் வாசகம் இசைபெற வந்து காக்குமே. (2 ) இ-ள் போத யானே என்றது.ஞான நாயகய்ை யானைமுக மேவி வானமும் வையமும் உய்ய மருவியுள்ளமை கருதி, போதம்=அறிவு. ஈசன் முதல் யாவரும் போற்ற வீற்றிருக்கும் விநாயகன் எனது வாசகம் இசைபெற வந்து காக்கும் எனக் காப்புக் கூறிய படியிது. இதல்ை இக்காவியம் இனிது கிறைவேறித் தெய்வ மணம் கமழ்ந்து செவ்விய புகழ் சிறந்து எங்கும் திவ்வியமாய் நிலவித் தேசோடு திகழ்ந்து கிற்கும் என்பது தெளிவாம். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/48&oldid=913007" இலிருந்து மீள்விக்கப்பட்டது