பக்கம்:வீரபாண்டியம்.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 வி ர ப ா ண் டி ய ம் 2352 ஆளுதலே அறிவு. அமரில் வந்தடர் பகைவர்தம் ஆருயிர் வெளவி எமனு வந்திட ஈந்துடல் கழுகினுக் கிறைத்து நமது தொல்குல வீரத்தை நாட்டிடை நாட்டி அமைதி கொண்டர சாண்மையோடாளுதல் அறிவே (115 2.353 தம்பியைத் தமையன் தழுவின்ை. என்று கூறிய உரைகளே ஊமையன் கேட்டு நன்று நன்றெனத் தம்பியை நயந்துடன் தழுவி அன்று சூழ்ந்தன்தை யாவரும் அறிந்திடா வண்ணம் ஒன்று துரதினே உற்றவர்க் குரைத்திட உய்த்தான். (116) 23.54 குலத்தவரிடம் குறித்தது. சென்ற துரதுவன் குலத்தவர் சிலரிடம் தெரித்தான்; ஒன்று கூடினர்: உற்றதை ஆய்ந்தனர். உவந்தார்: வென்றி விரரை விரகுடன் சேர்த்தனர் விரைந்தே நின்ற நாளினே கிலேயெதிர் நோக்கியே நின்ருர் (117) 2,355 கூடித் திரண்டது. சுட்டி நின்ற அங் நாள் வரச் சொல்லிய படியே ஒட்ட நத்தம்வந் தனே வரும் திரண்டனர் ஒருங்கே பட்டி னம்புகுந் தரியவெஞ் சிறையிடைப் பாய்ந்து தட்டி மீண்டிடத் தருக்குடன் துணிந்தனர் தழைத்தே.(1.18) 2.356 மூண்டு துணிந்தது. கொடிய வெஞ்சிறைக் கூட்டினில் கொடுமையாயடைத்து மடிய வைத்துள மாற்றலர் மடியவே மடித்து நெடிய சீருடன் நிலத்தினே ஆளுதல் இன்றேல் முடிய நேருதல் முடிவெனத் துணிந்துமுன் மூண்டார். (119) 2.357 ஆர்த்து வந்தது. யாரும் ஐயுரு வகையவர் தனித்தனி அகன்ருர்: பாரம் இன்றியே பாளேயங் கோட்டையை அடைந்தார்; சேர ஒரிடம் செறிந்தனர்; படைக்கலம் தெளிந்தார்: ஆர வாணிகம் செய்பவர் போலவே அமைந்தார். (20)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/487&oldid=913015" இலிருந்து மீள்விக்கப்பட்டது