பக்கம்:வீரபாண்டியம்.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 வீ ர ப ா ண் டி ய ம் சதிசெய்து கொன்ற அங்தச் சதிக்குநேர் சதிசெய் யாமல் விதிமுறை நின்றே எண்ணில் வெங்கொலே விளேப்பேன் என்ருன். 2403 குலவிாம் குறித்தது. கோக்குலக் குமரன் தன்னக் கொன்ற அப் பழிக்கு நேரே பேய்க்குலம் களிக்க வெள்ளேப் பிண்ங்களேக் குவித்துப் பெப்து மேக்குற அமர்ந்து வீர வெற்றியங் திருவோ டொன்றித் தோக்கல வார்கு லத்துத் தொன்முறை புரிய வங்தேன். 2404 துணிந்து கின்றது. உள்ளெலாம் வஞ்சம் மிக்கு உளவுகள் ஒளிந்து கூறி வெள்ளேயர்க் கினியர் போன்று வெம்பகை மூட்டித் துன்பம் தள்ளறப் புரிந்து நின்ற சழக்கரை என்கை வாளால் துள்ளிமுன் வீழ வெட்டித் தொலேத்திடத் துணிந்து கின்றேன். 2405 செய்ய கேர்ந்தது. வெள்ளேயர் சிறையை அங்கே வேரற நூறி இங்கே துள்ளி நான் வந்த தெல்லாம் துரைத்தனம் தொடர அல்ல; பிள்ளே யின் பேச்சைக் கேட்டுப் பிழையாக வெளியே சென்ற வள்ளலேக் கொன்ற அந்த வகைக்கெதிர் செய்ய வங்தேன். (29) (30) (31). " {32}.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/499&oldid=913028" இலிருந்து மீள்விக்கப்பட்டது