பக்கம்:வீரபாண்டியம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயி ராம். 3 குரு வணக்கம். 5. இலக்கண முத்தெனும் இனிய பேரொடு கில்க்களுேர் உருவமாய் நேர்ந்து நின்றுமுன் புலக்கணெற் கருளிய புனிதன் ஈண்டொரு வலக்கணுய் கின்றுகல் வழியைக் காட்டுமே. (டு) இ-ள் i இந்நூலாசிரியருடைய குருவின் பெயர் இலக்கண முத்தையா என்பது. புலம்=அறிவு. கண் என்றது கருத்துப் பொருளேத் திருத்த முறக் காணும் அக்காட்சியின் மாட்சி கருதி. புலக்கண் அருளிய புனிதன், வலக்கணுய் கின்று வழியைக் காட்டும் என்றதனுல் கருதிய துறையில் பாளி. சென்று எதையும் இனிது கண்டமை காணலாம். தெய்வ அருளும் குருவின் பலமும் கொண்டு இக்காவியம் செய்கின்றேன். ஆதலால் இவ் அருமை.நால் இனிது முற்றி எவர்க்கும் இன்பம் பயந்து கிற்கும் என்பதாம். நூல் நிலை. 6. வீரமாக் கதையொன்று விளம்ப எண்ணியென் போன்மார் கதைகளே பேச முங்கினேன் வாரமொன் றுாைத்திடேன் வாய்மை குன்றிடேன் 'யறி வுடையவர் தெளிவர் உண்மையே. (சு) 7. காட்டையும் நகரையும் வருணித் தீண்டென்றன் ாட்டையும் பாட்டையும் பாப்பி டாமலே கோட்டையுண் டானதும் கோவ மைந்ததும் வேட்டைமேல் விளைந்ததும் விளம்பு வாமரோ. (எ) 8. விட்டரும் புகழ்ச்செக வீர பாண்டியன் நீட்டரு மெய்ப்புகழ்ச் சரித மீதிலென் பாட்டெது வாயினும் பரிந்து வந்தெந்த ாட்டவ ரும்.இதை நயந்து கொள்வரே. )ہے( 1). கண்ட மிழ்த்திரு நாட்டிடைக் கங்கியெம் ாண்ட லங்களம் மண்டு பெரும்புகழ் (, ) w II |-- மகன் , ' չմ, .ெ ாண்டை Lo II | ாவிஃ. தாண் o தெள் மிர் கா கும் அவனிக்கே. (க) 1. பா,தொகை பெருகலப் பக்கம் பப்பாமல் சுருக்கியுரைத்துள்ளமை "சொல்லிய டியிது. பட்டு இரண்டலுள்முன்னது பாடல்,பின்னதுஉழைப்பு. H

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/50&oldid=913030" இலிருந்து மீள்விக்கப்பட்டது