பக்கம்:வீரபாண்டியம்.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45.4 வீ ர ப ா ண் டி ய ம் நகைவிருந் தாற்றிப் பின்னர் கண்ணினர்க் கெல்லாம் இன்பம் மிகவிருங் தளித்து மேன்மை மிகுந்தருள் புரிந்து நின் ருன். (36). 24, 1 O அரசு புரந்தது. போரினில் இறந்து போன பொருநர்தம் கிளேகட் கெல்லாம் சாரும் ஒண் பொருள் நிலங்கள் தகவுடன் அளித்து நின்ருர் யாரும்இன் புடனே வாழ ஆதரித் தருளிப் போரை நேருநாள் எண்ணி ஆட்சி நெறிமுறை புரிந்தி ருந்தான். (37) கும்பினி கும்பியது. 241.1 இன்ன வண்ணம் இருக்க இருஞ்சிறை சின்ன பின்ன முறச்செய்து சிறியே மன்னன் மைந்தர்கள் மாநகர் சேர்ந்தனர் என்ன செய்வது? என் றேங்கினர் அன்னவர்.(38) அதிபதி அயர்ந்தது. -- 2412 அதிபன் ஆன வலசிங்கன் அஞ்சின்ை; மதியொ டெண்ணிமுன் மாண்புடன் மைந்தரைப் பதிய டைந்திடும் என்று பரிவுடன் i விதிசெய் தேவின் விளைவதொன்றில்லையே. (39) நாணி கின்றது. 241.3 பகைவ ளர்த்துப் பருவரல் கொள்வது மிகைஎன் ருேர்ந்து மிகவும் மறுகினன்: தகைசெய் தின்னம் தழுவின் எவருமே நகைசெய் தெள்ளுவர் என்றுளம் நாணினன்.(40) , இரங்கி இணைந்தது. 2414 ஒத்து கின்ற உறவுடன் ஒர்ந்துமே சித்தம் நொந்து தெரிந்து தியங்கின்ை: 39. லவிங்டன் கலெக்டர் பலவும் கருதி மறுகியிருக்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/501&oldid=913032" இலிருந்து மீள்விக்கப்பட்டது