பக்கம்:வீரபாண்டியம்.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2Ꮞ 1 5 2 + 1 6 2 + 1 7 2Ꮞ 18 24, 19 24.20 24. அரண் ஆற்றிய படலம் 455 எத்தி றத்தினி இப்பகை வெல்வதென் றெய்த்து நொந்துள் ளிரங்கி யினேந்தனன். (41} வெருவி மறுகியது. கும்பி னிக்குற வாகிமுன் கூடியே நம்பி நின்றவர் நம்பி இவன் சிறை தும்பு செய்து துணிந்திவண் வங்ததால் வெம்பி யுள்ளம் வெருவி மறுகினர். (42) துளங்கி உளைந்தது. நெஞ்சம் அஞ்சி நெடுங்திகில் கொண்டனர்: தஞ்சம் இன்றித் தவித்தனர்; சார்ந்துமுன் வஞ்சம் செய்தவர் வந்திவன் சேரவே துஞ்ச லின்றித் துளங்கி யுளேந்தனர். (43) உள்ளம் கலங்கியது. o எட்ட னே முத லாயிக லூக்கிமுன் ஒட்டி நின்றவர் யாவரும் ஊமையன் பட்டம் கட்டிய பாங்கை யறிந்ததும் கட்டம் வந்ததென் றுள்ளம் கலங்கினர். (44) பேதுற்று கின்றது. வாய்படைத்தவர் யாவரும் வாயிலாச் சேய்படைத்தவச் சீர்மையைச் செப்பவும் நோய்படைத்தவ ராகி நுடங்கிர்ை பேய்புடைத்தெனப் பேதுற்று நின்றனர். (45) அஞ்சி அலமந்தது. வஞ்சம் சூழ்ந்து வழியிடை முன்புவந்து எஞ்சல் இன்றி எதிர்ந்தவர் நெஞ்சங்கள் நஞ்சம் தோப்புனல் கண்ணிய மீன்கள்போல் துஞ்ச லின்றித் துடித்தல மந்தன. (463 ஏங்கி கைந்தது. வெள்ளே யாளரை மேவி யிருந்துமுன் எள்ள ரும் இடர் செய்தவர் யாவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/502&oldid=913033" இலிருந்து மீள்விக்கப்பட்டது