பக்கம்:வீரபாண்டியம்.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 வி ர பாண் டி ய ம் உள்ளம் கன்றி உளேந்து கலங்கினர்; தள்ள ருந்துயர் சாருமென் றேங்கினர். பேடிகள் பேதுற்றது 2421 ஒடி ஒடி உறுதிமுன் நாடினர்; வாடி வந்து வருங்தி வலசிங்கைக் கூடி கின்று குறித்த துரைத்தனர்; பேடி மக்கள் பெரிதுளம் பேதுற்ருர். (48) கோள்கள் மூட்டியது. 24.22 காட்டில் எங்களே நாடவொட் டாமலே வாட்டி ஊமையன் வன்பழி வாங்குவான்; காட்டி எம்மைர்ே கைவிட்ட தாகுமே நீட்டி மேலினி நின்றிடை நேரினே. குறித்து உரைத்தது. 2423 கின்ற வெஞ்சிறை நீங்கிமுன் நேர்ந்தவர்க் கொன்று வந்து குலநகர் கூடியே துன்று கோட்டை துனேந்து வனேந்துளே வென்றி வெந்திற லோடு விரிந்துளான். இனி வாழ்வு இல்லை 2424 வெல்லும் வெம்படை யோடு விரைந்துநீர் ஒல்லை ஏறி உருத்தமர் ஆற்றிடாது எல்லே நோக்கி இருப்பின் இடர்மிகும்; இல்லே வாழ்வுமக் கிங்கினி என்றனர். (51) கலெக்கட்டர் கருதியது. 2425 கோளர் வந்து குலைத்திட நாமிந்த வேளே என்செய்வ தென்று வலசிங்கன் ளே நோக்கினன்; நீணகர் போயுள்ள ஆளே கோக்கினன்; ஆவதை நோக்கினன். (52) 48 மாவட்ட அதிபதியாயிருந்த கலெக்டர் லவிங்கட்ட&ன அணுகி எட்டப்பன் முதலானேர் கூ டி ஆலோசனைகள் செய்து உள்ளம் உளைந் அல்லல் அடைந்தனர். ஊமை, பன் ஓங்கி நின்ருல் சீமையர் நீங்கி விடுவரே என்று அவர் நெஞ்சம் கவன்று நெடிது மறுகி நிலைகுலைந்து நின்றனர். (47) (49) (50)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/503&oldid=913034" இலிருந்து மீள்விக்கப்பட்டது