பக்கம்:வீரபாண்டியம்.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அரண் ஆற்றிய படலம் 459 1-1/ அடுபடை திரட்டியது. ஆகலால் இப்பொழுதே அடுபடையை மிகத்திரட்டி அடலோ டெய்தி மோதியங்தப் பாஞ்சைநகர் தனமுற்றி முண்டழித்து முழுதும் தீர்த்துக் காதிகின ற மன்மரபைக் கட்டழிக்க வேண்டுமென்று கடுத்து ாைத்துச் சாதிவெள்ளேக் காாருயர் தனிப்படையின் தலைவனுக்கு கிருபம் விட்டார். (64) ---of 8 யாவும் தேர்ந்தது. விட்ட அந்த நிருபம்வர விளைந்தங்கு கிகழ்ந்தவெலாம் விவர மாக முட்டறகன் கினிதாக முழுதுணர்ந்து மூண்டவினே கிலேயை நோக்கிக் கட்டபொம்மன் எனும்பெயர்கொள் கட்டாண்மைத் திறலுடைய கடும்போர் வல்லான் பட்டழிந்தும் அவன் தம்பி பகையாகிப் படுத்திநிற்கும் பான்மை தேர்ந்தான். (65) 7439 தலைமைத் தளபதி மக்காளி எனும்பெயர்கொள் வல்விரன் பலபோரில் மண்டி ஏறி மிக்கான வெற்றியொடு மேன்மையாய் மேவிகின்ருன் விறலோ டெங்கும் எக்காலும் போர்வேட்டே எழுகின்ற இயல்புடையான் எதிர்ந்து பட்ட அக்காலன் நிலையினைக்கேட் டது முதலா இப்பதிமேல் அடல்மிக் கொண்டான். (66) 66 மக்காளி என்றது. மெக்காலே (Major Macaulay) என் ணும் ஆங்கில தளபதியை. பாளையங்கோட்டைச் சிறையைத் தகர்த்து ஊமைத்துரை வெளியேறிய பொழுது இந்தச் சேனைத்தலேவன் அங்கே கும்பினி மாளிகையில் தங்கியிருந் தான். நேர்ந்த நிகழ்ச்சியை அறிந்து நெடிது நாணின்ை; பின்பு கடிது போருக்கு ஆயத்தம் செய்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/506&oldid=913037" இலிருந்து மீள்விக்கப்பட்டது