பக்கம்:வீரபாண்டியம்.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 வீர ப ா ண் டி ய ம் 244C) சேனைத் தலைவர் சினந்தது. ஆங்கிலரின் ஆணேயைக்கண்டு அகிலமெலாம் அடங்கிகின்றது; அடங்காது என்னும் ஓங்கிமிக வுளம்செருக்கிப் பாஞ்சாலங் குறிச்சிமன்னன் ஒருவன் மட்டும் பாங்கமைந்த படைதிரட்டிப் படுவீரத் துடனின்ருன் பட்டும் தேரான் ஈங்கிவனே இருக்கவிடின் இனி நமக்கிங் கிருப்பில்லே எனச் சினங்தான். (67) 2441 படைகள் திரண்டது, படைவீரர் ஒரு பதின யிரம்பேரைப் பதமாகப் பார்த்துச் சேர்த்து நடைவேக முடையவயப் புரவிகளே கயமாக காடிக் கொண்டு புடையேறிப் பொழிகின்ற பீரங்கி முதலாகப் பொருதற் கான அடலுாறு படைகளெலாம் ஆய்ந்தெடுத்துக் காய்ந்துமே லெழுந்தா னன்றே. {68} 2442 சேர்ந்து வந்தது. மண்டிவரு கடலலேபோல் வாவிவரு பரிகளுடன் மடுத்து மீறித் தண்டடர்ந்து படர்ந்தேறி அங்கங்கே யிடங்கண்டு தங்கி நின்று தண்டமிழ்நா டினிதடைந்து பாளையங்கோட் டைவந்து சாரச் சார்ந்த திண்டிறல்வெம் படைத்தலேவர் மக்கானித் துரையுடனே சேர்ந்தி ருந்தார். (69) 2443 கயத்தாறு அடைந்தது. சங்கரர்ை கோயிலிடை யிருந்தபடை தனத்திரட்டிக் கயத்தா றென்னும் பொங்கியவங் நகரடைந்து புதுப்படையும் மிகச்சேர்த்துப் பொல்லாச் சூழ்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/507&oldid=913038" இலிருந்து மீள்விக்கப்பட்டது