பக்கம்:வீரபாண்டியம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வீ பாண்டி யம் . 10. பிறந்த நாட்டினைப் பெற்றதன் காயினைச் சிறந்த தில்லெனச் சீறி யிகழ்ந்திடார்; இறங்கி லாப்புகழ் ஈட்டியிங் நாட்டிடை மறைந்த மன்கதை மன்பதைக் கின்டமே. (D) 11. கக்கினே இசைக்கொரு தனிச் சிறப்பினே மிக்குறச் செய்தவில் விர மாமகன் உக்கிாப் ெ ருக்கிறல் உணருங் தோறுகம் மக்களுக் கோர்புது மாண்பு தோன்றுமே. (க.க) 12. விா மெய்ம்மையும் மேதகு பாஞ்சைமன் கோமர்ந்து நிலைகுலை யாதுமுன் போரில் கின்று பொருத திறமையும் யாரும் காண அமைந்ததிங் நாலாோ. (கஉ) 13. கற்பனைக் கதையையும் கவிகள் இன்புடன் பொற்புறப் புனேகுவர் என்னும் புன்பழி அற்பமும் இலாவகை அமைந்த இப்பெரும் விற்பன மெய்க்கதை வேதம் ஒக்குமே. (கக.) 14. தேச மாண்பும் கிறலும்தன் மானமும் மாசு ருவகை பேணி மதிப்புறல்

  1. 睡 ■ |விசை கோன்றிய ஆண்கடன் என்றிது பேச வந்தது நேசம் ெ ருகியே. (கச)

15. உண்டு டுத்தி புறங்கிக் கழி ப்பதே கண்டெடுத்த பிறவிப் பயனெனக் கெ ாண்டெடுத்துக் கொழிப்பவர்க் குங்ககி புண்டு வேறென் றுணர்த்துமிங் நாலாே. (கடு) 16. விா மேவிய வேந்தன் விறலிக்கப் பாா காவிய மாகப் படர்ந்தது நீர மேவிய சீனில மெங்குமே தீா மேவிச் சிறந்து விளங்கவே. (கசு) - - -- - _ -- 16. விறல்=வெற்றி. வீரசரிதம் உயிர்களுக்குத் திாதைரியங்களே விளேத்துச் சீர்மை பயக்கும் ஆதலால் நிலம் விளங்கப் படர்ந்த தென்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/51&oldid=913041" இலிருந்து மீள்விக்கப்பட்டது