பக்கம்:வீரபாண்டியம்.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அரண் ஆற்றிய படலம் 463 உவந்து வந்தது. _ து கர் சொல்லவும் துள்ளி எழுந்தனர்: காது வாளயில் கையினில் எந்தினர்; %, ரத்துடன் அந்நகர் துன்னினர்; சாதி மன்னனேச் சார்ந்து மகிழ்ந்தனர், (80) உறுதி சூழ்ந்தது. 11. மிக்க வெம்பசி மேவிய பேர்தமை ஒக்க கல்விருந் துண்ண வருகெனப் பக்கம் வந்து பரிந்து பகர்ந்திடத் தொக்க வந்தவ ராமெனச் சூழ்ந்தனர். (81) அமரை விழைந்தது. 155 அன்று வேங்தை அநீதி யுறக்கொன்று துன்று வெஞ்சிறை செய்த துயர்களேக் கன்றி எண்ணிக் கடுத்துமுன் நின்றனர் அன்று வந்தம ராற்ற அடர்ந்தனர். (82) மனம் துணிந்தது. 1156 முண்ட தெவ்வர் முரண்வலி யோடடல் நீண்ட வெவ்வினை யாளர் நெடும்படை யாண்டும் உள்ளவர் ஆயினும் பாஞ்சைமுன் மாண்டு வீழ்வர் எனமணம் கொண்டனர். (83) மதித்து கின்றது. 3457 நாட்டின் மானத்தை கண்ணிய வீரத்தை ஈட்டி வல்லயம் வாளயில் ஏந்திமுன் காட்டி வெள்ளேயர் கண்டு கலங்கிட வாட்டி வெற்றியை வாங்க வலித்தனர். ৪ে4) சேர்ந்தவர் தொகை. 2458 நேர்ந்த போரை கினேந்து மகிழ்ந்தங்கே சேர்ந்த பேரைச் செறிந்த படைகளேக் கூர்ந்து நோக்கிக் குறித்தவர் எண்ணினர் ஆர்ந்த ஆயிரம் ஆறெனத் தேர்ந்தனர். {85)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/510&oldid=913042" இலிருந்து மீள்விக்கப்பட்டது