பக்கம்:வீரபாண்டியம்.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அரண் ஆற்றிய படலம் 465 - f', செறுகரை ஒழிப்பதே சிறப்பு. - வாழ்வினை விழைந்துள மரபினர் என்று _றிந்திலர்: நெறிமுறை நின்றிலர்: நெஞ்சில் _I இன்றியே இழிதுயர் இழைத்தனர்; அவரைச் / துயிர் செகுத்திடா திருப்பது சிறப்போ ? (92) --|| || வீரத்திறலை விளைப்பேன். _ரும் தெவ்வரை நெட்டழித் தித்திசை இனிமேல் பரும் ஆசையைக் கனவிலும் சிந்தியா தொழித்து _ரு லாவிய நிலத்திலும் வானிலும் நமது _ா மாத்திறல் விளங்குற விளேத்திட வேண்டும். (93) -- I wo மானவீரமே மன்னவர் வாழ்வாம். ான விரமாய் வாழ்வதே மன்னவர் வாழ்வாம்: _ான சீலமாய் வாழ்வதே ஞானிகள் இயல்பாம்: ஆன இவ்விரு வழிகளில் அமைகலா வாழ்வோ னை மாகவே இழிவுறும் வழிவழி இழிவே. (94) - I ( , நமது தொழில் த"லமை யானகல் வாழ்வையே தகவுடன் நாடி வமை யாகவே நெறிமுறை வாழ்ந்த நம் நீர்மை புலமை பூர்தரப் புறத்திருந் திவண்வந்து புகுந்த தொஃலமை யாளரைத் தொலைப்பதே நமக்கினித் தொழிலே. (95) o! I ( , ") கடமையைச் செய்வோம். செய்ய வேண்டிய கடமையைச் செய்வதே சிறப்பாம்: கைய வேண்டிய பகைவரை நைத்திடா திருந்தால் _ய்ய வேண்டிய ஒருபெரு நெறியினே யிழந்து வைய வேண்டிய வழியினில் இழிவுற வருமே. (96) -'47" () புகழை அடைவோம். பிறந்த போதிலே இறந்திடும் பேற்றினேப் பெற்றுச் சிறந்து வந்துளேம்; சிறியர்ேக் குமிழிபோல் உடலம் மறைந்து போகுமுன் வான் புகழ் மண்ணிடை நிறுவி இறந்து போவரேல் என்றுமே இறப்பிலா ரவரே. (97) 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/512&oldid=913044" இலிருந்து மீள்விக்கப்பட்டது