பக்கம்:வீரபாண்டியம்.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அரண் ஆற்றிய படலம் 46S) ங் _தென் னுமோ? என்ன ஐயமுற் றுளேந்துள் கைவார்: _மும் லுெம் இன்ன வகையுற மறுகி நின்ருர். (1.15) | || || உறுதி ஓர்ந்தார். வள்ளேயர் இந்த நாட்டில் வேருற வேண்டு மால்ை | ளரும் திறல்சேர் பாஞ்சைத் தனியர சதனே நேரே _i எரிமுன் எறிதல் வேண்டும் கிளர்பெரும் பகையி தென்றே _i யினர் உளேந்தார் உள்ளம் கலங்கினுர் உறுதி ஒர்க் தார். (16): | 1 || || மூண்டுள்ள நிலை. приби டுமுன் நின்ற முன்னுேன் முடிந்தனன், முழுதும் வெற்றி 1ண்டுகாம் பெற்ருேம் என்றே இருங்களிப் பெய்தி கின்ருேம்: |lண்டும் அன்னவன்றன் பின்னுேன் மிடலொடு பெருகி நேரே ண்ேடெதிர் நிற்கின் ருனே கிலேயிது நெடிதே என்ருர். (II.7.) -'7") / பேசாத பெருவீரன். ாயெ லாம் கூடி லுைம் உலகெலாம் ஒருங்கே வந்து போரெலாம் புரிவோம் என்று பொங்கிமுன் நின்ற போதும் துருபை எதிரே பேசான் ஊமையன் உள்ளத் துள்ளே யாரையும் துரும்பா எண்ணி அடலுற அமர்ந்துள் ளானே! - 492 மாற்றலர் மறுக்கம். மாற்றலன் ஆகி மூண்டு மறமுடன் மருவி நம்முன் கூற்றென நீண்டு நிற்கும் கோனேநாம் வெல்லோம் ஆயின் ஆற்றலும் படையும் ஆளும் ஆட்சியும் அடைந்து நின்ற ஏற்றமும் இசையும் யாவும் இழந்துநாம் இழிய நேர்வோம். (119)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/516&oldid=913048" இலிருந்து மீள்விக்கப்பட்டது