பக்கம்:வீரபாண்டியம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பா பி ர ம். ö 17. மானம் பேணி மனநலம் பேணிமெய்த் H i. --- i - தானம் பேணித் தகவுட னின்றவன் வானம் பேணிய வண்புக ழின் பய்ைக் கானம் பேணுவன் என்றிது காட்டுமே, (க.எ) 18. தலைமை யின்னதென் றன்னதன் தன்மையெங் கிலைமை யோர்களும் கின்று கெளிக்கிடப் புலமை யின்பம் பொருங்க வுாைத்தலால் தலைமை பின்பம் தழைத்திது கங்குமே. (கஅ) 19. மண்ணா சிழப்பினும் மான்ம் விரமென் எண்ணா சிழந்திடேன் என்று நின்றவன் விண்ண சும்புகழ் வென்றி வேங்களுய் நண்ணா சின் புகழ் நார்க்கின் பாமரோ. (க.க) 20. விர மாட்சி விளங்க விரிக்குமிப் பாா காவியம் பாருல கெங்கனும் மேரு மால்வயை யென்ன விளங்கிமெய்ச் சீரு லாவிச் சிறந்து திகழுமே. (2–0) 21. வீரபாண்டியக் கட்ட பொம்ம னென்றுபேர் சீருற கின்றவச் செம்ம லின்புகழ் பாருல கோர்ந்திடப் பகர்த லாலிது வீரபாண் டியம்என விளைந்தெ ழுந்ததே. உக) 22. விரபாண் டியமென விளக்கி நின்றால் விரபாண் டியனெனும் வேந்தன் மெய்க்கதை விாபாண் டியமென விளக்கினுன் செக விரபாண் டியனெனும் கவிஞர் வேந்தனே. (e-e-) -- 17. கானம்=இசை, தலைமையான மான வீரங்களையுடையவன் புலவர் பாடும் புகழுடையனப் நிலவி கிற்பன் என்பதை இது புகனுறுத்தும். 21. இக்காப்பியக் கலைவன் பெயர் வீரபாண்டியன் என்பது ஆக லான் இந்நூால் அவன் பெயரால் வீரபாண்டியம் என வந்தது. வீரம் கொடை முதலிய சீர்மைகளில் சிறந்திருந்தமையால் செம்மல் என தின் முன் செம்மல் என்பது பெருமையில் சிறந்தவரை உரிமையாயுணர்த்தும். குரிசில், அண்ணல் என்பனவும் அது. - 22. வீ. பாண்டியம் என விளக்கி என்றது. பாண்டியநாடு வீர முடையது என யாரும் அறிய விளக்கித் தன் பெயர்ப்பொருட் காரணத் தைத் துலக்கி கின்றவன் என்றவாறு. கதாநாயகன். பெயர், காவியத்தின் = பெயர், காவியம் இயற்றிய கவிஞன் பெயர் கடறியப்டி யிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/52&oldid=913052" இலிருந்து மீள்விக்கப்பட்டது