பக்கம்:வீரபாண்டியம்.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அ ஞ் சி மீ ண் ட படல ம் 473 on 1 கதிகடை கண்டது. _ பத்தியாய்ப் படைகளைப் பாங்குடன் பகுத்து _த மர்த்தினர் வாள் வெடி வேல்களே வகையா _த டுத்தவர் உள்ளுற ஆக்கிமுன் நின்று _த மக்குளே சமர்புரி தருக்குடன் சார்ந்தார். (3) --D- தானைத் தலைவர்கள் நிலை. o: பாயங்குச் சார்ந்துமுன் நின்றவர் எல்லாம் _ாலயி லேமிகப் பழகிய கொடுந்திற லுடையார்: _லயி லாமணிப் பூனெடு விருதுகள் பெற்ருர்: _யி லாதுயர் பரிகளில் ஏறினர் கிமிர்ந்தே. (4) ---, -) - தலைமைத் தளபதி _ான மன்னவர் யாவர்க்கும் தனிப்பெருந் தலேவன் ஆன விானும் அரியஒர் பரியினில் அமர்ந்தான்: _ன ஆயுத வகைகளும் எழுந்தன; இயங்கள் வான மாமென முழங்கின. சேனேகள் மகிழ்ந்த. (5) -", ()+ ஆரவாரங்கள் போரி னுக்குறு முரசங்கள் எங்கணும் பொங்கிக் _ாரி ஆறுக்குறும் ஒலியென முழங்கவும் கடுத்துப் பாரி ஆறுக்குறு படுசுமை படிதரும் வெற்றி பாரி ஆறுக்குறு மோஎன அறைந்தனர் அயலோர். (6) --,05 வாசிகள் வாவின. வாள்கள் மின்னிட வாசிகள் தாவிட வெடிகள் தோள்கள் மின்னிடச் சுடரயில் ஒளிவிடத் தொடர்ந்து தாள்கள் மன்னிய சமர்தரு நடையொடு சார்ந்து கோள்கள் முன்னிய கொடுமையி னணிகொடு கூர்ந்தார். ... ', () () விரைந்து வந்தனர். சமரி னுக்குயர் நடைகொடு சதுருடன் தொடர்ந்து தமரி னுக்குயர் வென்றியைச் சமைத்திட விரும்பி அமரு ளத்தின சாயடல் அருந்திறல் ஆர்ங்து பமா வேலேயிற் பரந்தனர் விரைந்தனர் பறந்தே (8) 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/520&oldid=913053" இலிருந்து மீள்விக்கப்பட்டது