பக்கம்:வீரபாண்டியம்.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 வி ர ப ா ண் டி ய ம் 25 O7 இடையே தங்கினர். இன்ன சீருடன் சேனேகள் எழுந்தன. இகல்மேல்; கன்னல் ஐந்தினில் காவதம் நான்கையும் கடந்து மன்னு பாஞ்சையம் பதிஅயல் குலேயமா நல்லுரர் என்னும் அவ்விடம் பா8ளயம் இறங்கியது இனிதே. (9) 25 OS கூடாரங்கள் கொண்டனர். பந்தி பந்தியாய் வீரர்கள் தங்கினர்; பரிகள் சிந்து மேவிய திரைஎன கின்றன; தலைவர் சந்த மாய்ப்பட மாடங்கள் சமைத்துளே சார்ந்தார்; வந்த போருற வழிவந்த பேரிளேப் போய்ந்தார். (10) 25 OS) உண்டு உறைந்தனர். உண்டு வந்தபின் ஒருமுக மாயிளேப் பாறிக் கொண்ட மர்ந்துள பொழுதினில் கூட்டமாய்த் திரண்டு மண்டு பாஞ்சையம் பதிகின்று மனம்கொதித் தெழுந்த தண்டு வந்திந்தத் தானேயை வளைந்துகொண் டதுவே. (11) 25 1 O பாஞ்சைவீரர் பாய்ந்தனர். என்று வெம்படை வரும்வரும் என்றெதிர் நோக்கிக் கன்று சிந்தைய ராய்கின்ற கனைகழல் வீரர் அன்று வந்ததை அறிந்ததும் அடல்வெறி ஏறித் துன்றி இங்ங்ணம் வந்தனர் துள்ளிமுன் துடித்தே. (12/ . 25 I 1 உருத்து வளைத்தனர். கோட்டை வந்தவர் கூடுமுன் நாம்குதித் தேறி வேட்டை ஆடுவம் என்றிவர் விரையவும், வேந்தன் காட்டம் கல்லதே நாடிய படிசெப்மின் ! என்ருன், ஒட்ட மாய்வந்து பாட்டையில் வளைத்தனர் உருத்தே.

  • குலையாகல்லூர் என்பது பாஞ்சாலங்குறிச்சிக் கோட் டைக்கு மேற்கே நான்குகல் தூரத்தில் உள்ளது. அந்தச் சிற்றுார் அருகே சேனைகள் தங்கின. கூடாரங்கள் அமைத்து யாவரும் உணவுகள் அருந்தி இளைப்பாற நேர்ந்தனர். o:

F

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/521&oldid=913054" இலிருந்து மீள்விக்கப்பட்டது