பக்கம்:வீரபாண்டியம்.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அ ஞ் சி மீ ண் ட ப ட ல ம் 48 - எதிரே பாய்ந்தார் கன்று தும் போர்முறை என்றுமுன் நக்குக் _றி பக்தங்கள் குடித் திடக் குதித்துநாம் வந்தோம்: _று போர்செய்து நேர்வதை நேர்ந்தின்று காண்மின் : _று வேல்களை நீட்டியே எதிரெதிர் பாயந்தார். (49) --- போரில் மூண்டார். _ண்டு முன்னிவர் பாயவே முனைந்துமே லேறி _ண்டு போகவே வழியின்றி அவர் மிக வெருண்டு _i , வெம்பரி யூக்கியே சமர் மிகச் செய்தார்; _ண்டு விழ்ந்தனர் பலர் பலர் மண்ணிடை மறிந்தே. (50) - ** கொலைகள் குவிந்தன. _ய o முந்தனர் தாள்களே யிழந்தனர் சாரி | ழந்தனர் நெட்டுடல் இழந்தனர் நெடுந்தோள் மய முக்தனர் மார்புகை யிழந்தனர் மருண்டு கொய மந்தவர் பட்டதை யாவரே குறிப்பார் : (51) - ", , , ) கடுத்துக் கலக்கினர். கட் ழிந்தவர் தாவி,முன் ஒடினும் தடுத்து வெட்டி வீழ்த்தினர் வெற்றுடல் துடித்தன. நேரே கின்றவர் உயிரெலாம் ஒருங்குலேங் தொழிந்தார் கட்டி றியக் களமெலாம் கலக்கினர் கடுத்தே, (52) -o-, 1 வெள்ளையர் சுட்டனர் படைகள் பட்ட ஆழி பாட்டினேத் தலைவர்கள் பார்த்தார்; பு ையொ எரித்துயர் வெடிகளைப் பொருமுகம் பொழிந்தார்; _அா ய கின்றவர் குட்டில்ை அழியினும் அயலோர் தடையி லாதுபோய்த் தனித்தனி தலைகளேத் துமித்தார். -' ', ').2 இருவகையிலும் இறந்தனர். இருதி றத்திலும் கொலேபல விழுந்தன: எங்கும் குருதி தத்திவெங் கொழுகினம் குழைபடு சேருய்ப் பெருகி நின்றது: பிணப்பெருங் குவியல்கள் பிறங்கி அருகெ லாங்தெரி யாவகை அடர்ந்துமேல் வளர்ந்த, (54) (; 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/528&oldid=913061" இலிருந்து மீள்விக்கப்பட்டது