பக்கம்:வீரபாண்டியம்.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 வி ர ட | ண் டி ய ம் 25.53 அழிவு கிலே. தொட்ட வெவ்வெடி தொடுத்திடு முன்கடுத் தோடி வெட்டி வீழ்த்திட விளிந்தனர் சிலர் சிலர் வேலால் ஒட்டி யோச்சிட ஒழிந்தனர் சிலர் சிலர் மழுவால் முட்டி எற்றிட முடிந்தனர் சிலர்முரிங் தொழிந்தார். (55) 2554. பெயர்ந்து போர்ை. மன்னன் போர்ப்படை மண்டிமேற் பொருதிட மறுகி இன்ன லோடிகல் எதிர்ந்தவர் பரிந்தனர் இரிங்தார்: முன்னர் வந்த அத் தலவரில் இருவர்கள் முடிந்தார்: பின்னர் கின்ற்வர் பெருக்திகி லுடன் பிரிங் தொழிந்தார். 2,555 மறுகி ஒழிந்தார். தானே வேங்தனும் தருக்கினே இழந்துதத் தளித்து மான மீதுற வன் பரி மீதினில் இவர்ந்தே ஏனே போர்கள யாதுமே யிகழ்ந்திடா தினேங்து மோன மோடுடன் போயின்ை முன்னுற முனைக்தே.(57) 2556 கெலித்து மீண்டது. போருடைந்து புறங்கொடுத்துப் படைவீரர் போம்பொழுது புறத்தே இந்த வீரரும்பின் தொடர்ந்தேறி வெப்யபடைக் கலன்களுடன் வெடிக ளாதி சாரவங்த யாவையுமே சமராடிச் சதுராகப் பறித்துக் கொண்டு கோரமுடன் கொக்கரித்துக் குலவையிட்டுக் * கொண்டாடிக் குதித்து வந்தார். {58) 25.57 பறித்து வந்தது. கைவெடிகள் முந்நூறு கடும்பரிகள் பன்னிரண்டு காவ லோடே எப்வகையாய்க் கொண்டுவந்த பீரங்கி யிரண்டிவற்ருே டினமா யன்னர் மெய்யணிந்து வந்திருந்த அணியாடை வியன்பொருள்கள் விரைந்து வவ்வி செய்யமணி மாடமுயர் செழும்பதியை அடைந்து மன்முன் சேர வைத்தார். (59).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/529&oldid=913062" இலிருந்து மீள்விக்கப்பட்டது