பக்கம்:வீரபாண்டியம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. 25. 26. 27. 28. வீர பாண் டி யம் . அவையடக்கம். வையொழித்து நலம்பல சூழ்ந்துதற் சுவைபயக்க நூல் சொல்ல வல்லார்களே அவையடக்க முன் சொல்லுவ சாதலால் அவைய டக்கம் சொலாமல் ائے| டங்கினேன். சுவையி லாதன சொல்லிச் சுவைதெரி கவையி லாதநன் வைலர் கூடிய அவையி லேறி யறிமினென் ருடலின்

  • அவையு ருமல் அடங்குகல் நன்றயோ.

உள்ளம் கண்ட துலகம் அறிந்திட மெள்ள வேசொல மேவின னிதிலோர் எள்ளல் கண்டிக ழாகரு குளும்மெனக் தெள்ளி யோர்முனம் செப்புதல் சீர்மையே. பாயிரம். வண்மை யாளர்கள் விபர்கள் மதிமிகு கல்வித் (உக.) (உச) (உடு) திண்மை யாளர்கள் சீலமெய்ஞ் ஞானத்திற் சிறந்த வுண்மை யாளர்கள் உருவினில் மனிதயே யெனினும் கெண்மை யாளரத் தேவர்கள் தம்மினும் சிறந்தோர். வீரம். அறங்கெ டாமல்கின் றடலமர் புரிவதே விாம்; (உசு) மறந்தும் புன்மையும் வஞ்சமும் மருவிடா கதுதான்; சிறந்த போரிடை யிறங்கவர் தேவராய்ச் சிறந்து பிறந்த பேறெலாம் பெற்றவாாய்நலம் பெறுவார்.(உ.எ) வீர நிலை. விர முள்ளவர் தருமமு மெய்ம்மையு மேவி 'FF முள் ளவ ராயிதம் செய்குவர் விாம் கோய வன்குண மன்றது. கெய்வவான் குணமே சிரிராமனை விசயனே நினைந்துண்மை தெளிமின். )e-ہےy(

  • அவை = ஏறலும், ஆடலும் ஆகிய அச்செயல்கள். 26. வள்ளல்கள், வீரர்கள், புலவர்கள், ஞானிகள் உருவில் மனித

ராகக் காணப்படினும் உண்மையில் தேவரினும் சிறந்தவர் என்பதாம். ஆகவே தலை சிறந்த அவ்வீரப்புகழை யாரும் அறியக் கூறுகின்றேன் என்றவாறு. கெண்மை=கெள்ளிய தன்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/53&oldid=913063" இலிருந்து மீள்விக்கப்பட்டது