பக்கம்:வீரபாண்டியம்.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 வீ ர ப ா ண் டி ய ம '567 எதிரியின் இயல்பு. குண்டிட்ட பீரங்கி க&ள மதியான்; கொற்றவாள் வெடிவேல் என்னும் தண்டிட்ட படைக்கலன்கள் எதையுமே பொருளாகத் தானுட் கொள்ளான்; வண்டிட்ட மதுமலர்த்தார் மன்னனிவன் மனநிலையும் மரபின் போரும் கண்டிட்டுக் கதிகலங்கிக் கைவிட்டுக் கால்விட்டுக் கருத்தும் விட்டேன். (69). 2568 அதிசய ஆற்றல். அச்சம்என்ப தின்னதென அறிகிலான்: அடலாண்மை யுடையான்; முன்னே வைச்சகால் பின்வாங்கா வல்விரக் குலமன்னன் மதிப்பும் மாண்பும் உச்சநிலை யுடையனாய் உயர்ந்திருந்த முன்னவனே முன்னம் கொன்ற கொச்சை வினேக் கெதிர்க்கொலைகள் பலசெய்யக் குறித்துள்ளே கொதித்துள் ளானே! (70) 2569 கேர்ந்ததற்கு இரங்கல். இன்னவனே டிகலாடி என்று பொரல் இடராகும் இளிவு செய்து முன்னிவனேத் தமரோடு சிறையிலிட்டு மூடிவைத்து மூண்ட கோபம் தன்னேமிக வளர்த்து விட்டீர்! தகவறிந்து தரமறிந்து சமையம் நோக்கி நன்னயங்கள் செய்தாசை நல்கியிருந் தால்மிகவு நலமா மன்றே. (7I). 257 Ο கிலைமையை உணர்தல். காலமிடம் அறியாமல் கடும்பகையை மிகமூட்டிக் கலகம் கொண்டால் ஞாலகமை என்சொல்லும்? நான்கண்ட அரசர்களுள் பாஞ்சை வேந்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/533&oldid=913067" இலிருந்து மீள்விக்கப்பட்டது