பக்கம்:வீரபாண்டியம்.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 வீர பாண் டி ய ம் கும்பினியின் கிளை. 2579 சங்க ஆட்சியைச் சார்ந்த கிளே யதாப் அங்கொர் கோட்டை அழகுற் றிருந்தது: பொங்கு சேனைக ளோடுயர் போகன் முன் தங்கி ஆள்வினை தாங்கி யிருந்தனன். {2} சுங்க வரி 2580 கலத்தில் வந்த கரையில் பொருள்கட்கும். நிலத்தில் வந்த பொருள்கட்கும். கித்தலும் வலத்த சுங்க வரிகளே வாங்கின்ை: பலத்த கோட்டைப் படையொ டிருந்தனன். }ே வளமுடன் வாழ்ந்தனர். 2581 அரிய பாஞ்சை நகரில் அமைந்தவப் பெரிய கோட்டையைப் பேர்த்துமுன் தீர்த்தவர் உரிய கோட்டைகள் கட்டி உறுபொருள் வரிகள் ஈட்டி வளமுடன் வாழ்ந்தனர். (4) சிக்தி ஓடினர். 2582 வந்த வீரர் வளைந்ததும் சேனேகள் சிகதி யோடின: சேகீனத் தலைவனப் முந்தி கின்றவன் தன்னை முனைந்துபோப் தந்தி ரத்தொடு தாவிப் பிடித்தனர். (5.J. பிடிபட்டவன் பேதுற்றது. 2583 பிடித்த போதவன் பேதுற் றயர்க்தனன்: அடுத்த சேனை அதிபதி யாயுடன் மடுத்து நின்றவன் வாலயன் என்பவன் தடுத்த வன்தனைத் தன்கையில் கொண்டனன்.(6) மாடு என மறுகின்ை. 2584 இந்த நாட்டு மொழிகள் எதுவுமே அந்த நாட்டவன் யாதும் அறிந்திலன்: வந்து மாட்டிய வன்புலிச் சூழலில் தந்த மாடெனத் தத்தளித் தேங்கினன். (7)、

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/537&oldid=913071" இலிருந்து மீள்விக்கப்பட்டது