பக்கம்:வீரபாண்டியம்.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. தளபதியைத் தளையிட்ட படலம் 491 திகிலுடன் கின்ருன். ப85 செத்தொ ழிந்தனம் இன்று.நாம் என்றவன் சித்தம் கன்றித் திகிலுடன் நின்றனன்: அத்தை நோக்கி அருள்புரிந் தின்னவர் மெத்த வும் இத மாக விளம்பினர். (8) பாஞ்சையர் தேற்றினர். பா86 தோணி ஏற்றித் துறைமுகத் தின்றுகாம் பாணி யாது விடுக்குவம்: பையவே காணி யாகவுன் சீமையைக் காணலாம்: வினில் அஞ்சல்: எனக்கை விளக்கினர். (9) கெஞ்சம் தெளிந்தான். | 87 வாயி ல்ைசொலும் வார்த்தை அறிகிலான்: பேயி ல்ைபிடி பட்டவன் போலவே நோயு ழந்துளம் நொந்தவன் இன்னவர் நேயம் காணவும் நெஞ்சம் தெளிந்தனன். (10) ஐய! போவேன். _88 கையி னுவிவர் காட்டிக் களறிய சைகை கண்டு தலையை அசைத்தவன் வெய்ய வேகமாய் மேல்திசை நோக்கியே ஐய! போய்விடு வேன் என ஆட்டின்ை. (II) படகில் ஏற்றினர். 1589 ஓடி உன்னுடை ஊரை அடைந்தங்குக் கூடி வாழ்கெனக் கொண்டு கடலிடை நீடி நின்ற படகொன்றில் ஏற்றிர்ை: கோடி வந்தனே செய்தவன் கும்பிட்டான். (12) சீமைக்கு ஏகின்ை. -590 சென்னேசென்று என்றன் சீமையைச்சேர்கின்றேன் இன்ன நன்றியை என்றும் மறந்திடேன்: மன்ன நில்! என மாண்புடன் அன்னவன் சன் னே செய்து சதுருடன் போயின்ை. (13)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/538&oldid=913072" இலிருந்து மீள்விக்கப்பட்டது