பக்கம்:வீரபாண்டியம்.pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 வி ர ப ா ண் டி ய ம் அதிபதியைப் பற்றினர். 2591 படையின் வேங்தைப் பரிந்து விடுத்தங்தக் கொடையின் மாட்சியர் கூடி வருமுனே தடையி லாதுயர் கோட்டையுட் சார்ந்தவண் அடைய நின்ற அதிபனேப் பற்றினர். (14) யாவும் அள்ளினர். 2592 உள்ளி ருந்த வுயர்பொருள் யாவையும் கொள்ளே கொண்டனர்; கூடிய சேனை முன் தள்ளிப் போன சமர்வெடி யாதிகள் அள்ளி வாரினர் ஆர்த்தயல் ஏறினர். (#5) தளபதி தவித்தான். 25.93 போகன் தன் னே ப் புடையில் பிணித்துடன் வேக மாக விரைந்திவர் சென்றனர்: சாக ஏகும் தனி விலங் கென்னவே போக நேர்ந்தனன் பொன்றினன் போலவே. (16) பிடித்துப் போயினர். 2594 சீமை வெள்ளேயன் சேனேக ளோடுயர் சாமி என்னத் தழைத்தங் கிருந்தனன்: ஊமை யன் படை வீரர் உருத்து வங்து ஏமன் என்னப் பிடித்துடன் ஏகினர். (17) ஆங்கிலேயன் அவதி. 2595 ஆங்கி லேயன் அரிய அதிபதி ஈங்கு கும்பினிக் கேற்ற தளபதி பாங்கி ைேடுயர் பான்மையில் வாழ்ந்தவன் ஏங்கி எய்தி இவர் வச மாயினுன். {#8] மன்னன் முன்வந்து கின்ருன். 2596 என்ன மாயம் இதுவென யாவரும் பன்னி நின்றனர்; பாஞ்சை நகரினே அன்ன வீரர் அவனேக் கொணர்ந்துதம் மன்னன் முன்னுய்த்து மாண்புடன் கின்றனர்.(9).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/539&oldid=913073" இலிருந்து மீள்விக்கப்பட்டது