பக்கம்:வீரபாண்டியம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. 30. § 1. ዜ8. ፳፱ህ. H]+. Ε I II யி Л/ ம். 7 வீரமேன்மை. உலகி அள்ளகல் அயிர்த்தொகை எவற்றினு முயர்ந்து திலக மாய் கின்று தேசொடு தெவ்வரை யடக்கி அலகில் சீருடன் ஆளுறும் அரசனுக் குயிாய் நிலவி யுள்ளநன் னிர்மையே விரமென் றறிக. (உகூ) வீரதேவதை. விாம் என்பது வெற்றிவேல் எம்பியான் தனது நீர்மை யாதலால் அன்னதோர் தன்மையில் நிறைந்து போரில் மாறிலாப் புகழினர்ப் புகலுத லாலி ப் பாா காவியம் அப்பாா பானுக்கே பாமாம். (н о) இந்நூலெழுந்த நிலை. எந்த வேளையும் செந்திலெம் பிரானையே யெண்ணிச் சிங்தை யுள்ளுற உருகிமெய் யன்பினிற் சிறந்து வங்த மன்னவர் சரிதம் என்பதனையே மதி த்து முக்த யானிதைமொழிக்கிடத் துணிந்துமுன் வந்தேன்.(க.க) என்தாயின் கருணை. என்னே யின்றதாய் இளமையில் இடையிடை எனக்கே இன்ன மாக்கதை நிகழ்ந்ததும் எமர்கிலே யழிந்து பின்ன மானதும் பிரிந்தகன் றிருந்ததும் பேணிச் சொன்ன யாவையும் இன்னமும் என்னுளம் தோன்றும். () அந்த நாளிலென் அருமைத் ருயருள் சுரந்து முந்த ஒதிய திேகள் முதுமொழி நலங்கள் இந்த நாளினில் என்னையிங் நிலையனுச் செய்த காந்த நாளங்க அம்மையின் இன்கடன் தீர்ப்பேன் 2 (உங்) ஆண்டு மூன்றெனும் பருவத்தில் தங்தையார் அந்தோ ாண்டு போயிஞர் மறுகிகின் றெனேயென தனேயே గా வேண்டு மேன்மையின் வளர்த்தனள் வறுமைநோய் மிகவும் ஆண்டும் கன்னிலவ் அன்பினே எங்கனம் புகல்வேன். (கூச) _ = 20. உலகிலுக்கு உயிபாப் உறுதி செய்துகிற்கும் அரசனுக்கு வீரம் உயியாயுள்ளதென்றகளுல் அதன் உயர் நிலை புலனும் சீர்மை=தன்மை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/54&oldid=913074" இலிருந்து மீள்விக்கப்பட்டது