பக்கம்:வீரபாண்டியம்.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. தளபதியைத் தளையிட்ட படலம் 493 கட்டை நீக்கு வித்தான். _1597 கின்ற வெள்ளே யன் தன்னை கிருபனும் ஒன்றி மெல்ல உவந்தெதிர் நோக்கினன்; கன்றி யுள்ளவன் கட்டை அவிழ்த்திட வென்றி வீரரை நோக்கி விதித்தனன். சிறையில் இட்டு வைத்தான். 1598 ஏழு நாள் வரை வன்சிறை யிட்டுயர் கூழை வார்த்துக் கொடுத்திடும்; அண்ணஇனப் பாழும் துக்கினில் இட்ட பழிக்குநேர் வீழும் போக்கில் இவனே விடும்! என்ருன். (20) (23) எமன் வாய் உயிராய் இருந்தான். -599 ஊமைச் சிங்கம் உருத்துரை செய்யவும் போமெனத் தள்ளிப் போயினர் புன்சிறை தாம டுத்திரு தாளிட்டு வந்தனர்: ஏமன் வாயுயிர் என்ன இருந்தனன். (22) அலமந்து கொந்தான். 2000 சேனே வேந்தெனும் சீருடன் செவ்விய போன கங்களே யுண்டு பொருந்திய மான வீறுடன் வாழ்ந்தவன் மாறியே ஈன மாக இருந்தங் குளேந்தனன். அரசி இரங்கிள்ை. (23) 260.1 அங்த வெள்ளேயன் அல்லல் உழந்தங்கே பந்த முற்றுள பான்மையைப் பாஞ்சைமன் சிங்தை யுற்றுள தேவி அறிந்துளம் நொந்து நல்ல உணவுகள் நல்கினுள். (24) அருள்புரிந்து உதவினுள். தாய்மை அன்பு தழைத்த சவுந்தரம் வாய்மை யொன்றி வசதிகள் செய்யவே திய நோக்கில் சினங்தவெஞ் சேவகர் நேய நோக்கில் நிலவி யிருந்தனர். 26 O2 (25)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/540&oldid=913075" இலிருந்து மீள்விக்கப்பட்டது