பக்கம்:வீரபாண்டியம்.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 வி ர ப ா ண் டி ய ம் 2624 உதவியின் உயர்வு சிப்பியுறு புன்மணலும் தெள்ளியஒண் முத்தாகி ஒப்பரியபெருமையுடன் ஒளிமுடியில் உயர்ந்தொளிரும்: அப்படியே சிறியவுப காரமும் ஒர் அருங்தவசி கைப்படினுே மிகவளர்ந்து கடலுலகம் தொழமினிரும். 26.25 * உரிமை உறவு. சண்டைகளும் சச்சரவும் சதிக்கொலேயும் மிகப்பெருகிக் கண்டகண்ட இடங்கள்தொறும் கலகங்கள்கடுத்தோங்கி மண்டி நின்ற பொழுதுமிந்த மன்னனிடம் இன்ன வகை கொண்டவுற வுடனக.டிக் குணம்புரிந்து பலரிருந்தார். 26.26 கம்பியின் கிலை. கும்பினியார் கொடும்ப கையாய்க் கூட்டங்கள் பலகூட்டி வம்புகளே மிகமூட்டி வன்மங்கள் நீட்டிஎங்கும் அம்புவியில் கரவாக அவர்செய்து வருவதக்ன நம்பியிவன் நனி ஒர்ந்து நாளும்வலி ஈட்டிவந்தான். (49) 26.27 எதிர் ஆக்கினன். தெவ்வர்கடுங் திறலோடு சேர்ந்தாய்ந்து நாள்தோறும் எவ்வழியும் எங்கனுமே யிருந்துபெரும் படைதிரட்டி வெவ்வலியோ டடர்ந்துவரும் விரிவெல்லாம் விரைவாக அவ்வமையம் தொறுமறிந்திவ் வரசுமெதிர்ஆக்கி நின்றன். 26.28 போர்க் கருவிகள். பொன்னுண்டு பொருளுண்டு பொருவிரர் திரளுண்டு மன்னுண்டு வலியுண்டு மதியுண்டு மதியாமல் முன்னுண்டு வந்தமரில் முரிந்தோடிப் போன படை பின்னுண்டு போகவரும் போர்க்கருவிபெறவிழைந்தான்

  • ஆங்கில தளபதியைக் கைதி ஆக்கிக் கொண்டுவந்து பாஞ்சைக்கோட்டையில் சிறைவைத்திருந்ததும், அவன் மனேவி வந்து பரிந்து வேண்டியதும், ஊமைத்துரை இரங்கி அந்தச் சீமைத்துரையை விடுதலே செய்து அனுப்பியதும், பாஞ்சாலங்குறிச்சி விர சரித்திரம் 2-ம் பாகம் 2-ம் பதிப்பு

133-வது பக்கத்தில் விவரமாக அறிந்து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/545&oldid=913080" இலிருந்து மீள்விக்கப்பட்டது