பக்கம்:வீரபாண்டியம்.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. தளபதியைத் தளையிட்ட படலம் 499 _..-!'/ காளை கருதியது. vhruಏ. தொறுமிருந்து படைக்கலன்கள் தமைப் (பறித்துத் பகள%னய பேனமன் முன் சிந்துபூந் துறையயலே _ாயில் வ8ளத்தொருங்கே நிறைத்துநிலை செய்திரு ந்தான் காயிவன் அவற்றை எல்லாம் கைக்கொள்ளக் கருதின்ை. lin-II) விரன் ஏவியது. பாலர்கள் நிலையாக நிறைத்துள்ள கருவிகளைத் | முடன் நேரேபோய்ச் சேர்ந்தள்ளி வாருமென iாமகன் உரைசெய்ய விரைந்தெழுந்து படைவீரர் _ாரிருளில் வழிநடந்து கருதியவவ் விடமடைந்தார். (53) - || || விரைந்து வந்தது. இருநூறு போர்வீரர் எழுநூறு சுமையாட்கள் பொருiரத் துடன் புகுந்து போற்றிகின்ற காவலர்கள் ஒருநூறு பேர்களையும் உருத்தொழித்தங் குள்ளவெல்லாம் பெருவிரத் துடனள்ளிப் பெருமுழக்கம் செய்துவந்தார். -lt, 1.2 வாழ்த்தி கின்றது. இல்லார்கள் பணப்புதையல் எய்தியது போற்போரில் வல்லார்கள் படைக்கலன்கள் வந்தவுடன் கண்டுமகிழ்ந்து எல்லாரும் வடிவேற்கை எம்பெருமான் தனத்துதித்து மல்லாரும் திண்டோள்கள் வளர்ந்தரசை வாழ்த்தி (நின்ருர். of, Jo எதிர்நோக்கியது. தண்டுகளைத் தயாரித்துச் சமராற்றற் குரிய கொடுங் குண்டுகளே எவ்வழியும் கும்பினியார் கூட்டுங்கால் மண்டியபோர்க் கருவிகளே மன்னவனும் முன்சேர்த்துக் கொண்டமரை எதிர்நோக்கிக் கொதிப்புமீக் கொண்டு (நின்ருன். -1074. கண்ணலர் காடியது. கும்பினியார் முன் பறித்துக் கொண்டவெலாம் மீண்டு (மிவன் தெம்புடனே கவர்ந்துகொண்டு சேனைகளேமிகத்திரட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/546&oldid=913081" இலிருந்து மீள்விக்கப்பட்டது