பக்கம்:வீரபாண்டியம்.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 வி ர பாண் டி ய ம் கம்புகத்தி வேல்களேயே கைவைத்துக் கடுமையாய் நம்பியிவன் நிற்பதனே கண்ணலரும் நாடிகின்ருர். 26 35 மார்தட்டி கின்ருன். கொடிய சிறை தனையுடைத்துக் குதித்துடனே வெளிஏறி நெடிய அரண் கடிதமைத்தான்: நேரலரே நேர்ந்துநீர் மடியவிவண் வாரும்! என மார்தட்டி நிற்கின்ருன் : படியிலிவன் விரத்தைப் பார்த்துங்மைப் பழித்துள்ளா. 26.36 சீமையர் காணியது. இவனேகாம் விட்டுவிடின் இனியிங்த நாட்டைவிட்டுக் கவனமுடன் வெளியேறிக் கடல்கடந்து போயங்கே உவமையிலா வீரன் என ஊமையனைச் சீமைஎங்கும் நவமாகக் கூறிகாம் நானவரும் என கைங்தார். イ59ル 2637 அடுபடை ஆய்ந்தது. மூண்டுள்ள வலிகளேயும் முன்னம்போய்ப் புறங்காட்டி மீண்டுவந்த நிலைகளேயும் மிக நினேங்து மறுகியவர் நீண்ட அவ மானமாய் நெஞ்சுடைந்து கின்ருலும் ஆண்டகைமை யுடன்செருக்கி அடுபடைகள் ஆர்த்து (வங்தார். 26.38 செருக்கித் திரண்டது. பீரங்கி முதலான பெரும்படைக ளுடன் சென்று பாரெங்கும் புகழுடைய பாஞ்சைநகர் தனேவ&ளத்துப் போரங்கே புரிந்ததனைப் பொடியாக்கி லைன்றிச் சீரெங்கும் இனிநமக்குச் சேராதென் றெனத்திரண்டார். 263.9 ஆண்டகை இருந்தது. மூண்டுமுன்னே வந்தவர்கள் முனைமுகத்தில்முரிந்தோடி மாண்டவர் போல் போய் ஒழிந்தார்; மனந்தேறித் துணை (சேர்த்து மீண்டுவரு வாரென்று மிகவிழைந்து வழிநோக்கி ஆண்டகையிங் கமர்ந்திருந்தான்; அவர் கிலேயங் கினிக் (காண்பாம். 26-வது படலம் முற்றிற்று. ஆகக் கவி 2639.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/547&oldid=913082" இலிருந்து மீள்விக்கப்பட்டது