பக்கம்:வீரபாண்டியம்.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50.2 வி ர பாண் டி ய ம் உள்ளவன் சிறையினை உடைத்துப் போனஇவ் வள்ள8ல எண்ணியே மறுகி நின்றனர். (3) நேர்ந்துள்ள நிலை. 2643 ஊமையன் ஒருவனைப் பிடிக்க ஆக்கியே சிமையர் இங்ங்னம் திரண்டு நிற்கின்ருர்: சேமமாய் மீள்வரோ? செத்து வீழ்வரோ? ஏமனுரர் புகுவர்போல் ஈண்டி சைந்துளார். (4) காட்டவர் கவின்றது. 2644 என்றிந்த நாட்டவர் இகழ்ச்சி தோன்றவே ஒன்றிய உரைகளே உரைத்து வந்தனர்: கன்றிய கவலைகள் கலந்தி ருப்பினும் வென்றியை விழைந்தவர் விரைந்து வந்தனர். 2645 சேனைகள் சேர்ந்த செயல். சென்னை கொல்லம் திருச்சிமுதல் தேயங்கள்தொறும் o (தொடர்ந்து மன்னிநின்ற சேனைகளே வரிசையுடன் வரவழைத்துத் துன்னிகின்ற பீரங்கி சுடுவெடிகள் தொடர்படைகள் இன்ன வகை தொகுத்தொன்னர் இகலுக்கி எழகின்ருர். 2646 தானைத் தலைவர்கள். வெசிகேம்பல்: கிராண்டுகிராம் வெந்திறல்கொள் (செப்பேடு அசிலாங்கு லயன்சிமித் தாசார்டு மேக்கினல் விசியேகன் ஜில்கிரைசன் வெல்சியுயர் பேக்குசா பொசிடாரி யன் பிரசர் போர்சாங்கு மாங்கனில். (7) : 2647 தலைமைத் தளபதி. இன்னபெரும் படைத்தலைவர் எண்பதுபேர் இனஞ் (சேர்ந்து

  • பட்டாளங்களின் வகைகளையும், படைத்தலைவர்களின் பெயர் விளக்கங்களையும் பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் 2-ம் பாகம் 2-ம் பதிப்பு 168-ம் பக்கத்தில் ஆங்கிலக். குறிப்புகளுடன் விவரமாய்க் காணலாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/549&oldid=913084" இலிருந்து மீள்விக்கப்பட்டது