பக்கம்:வீரபாண்டியம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வீ பாண்டியம். 35. பாரதம் முத லாகிய, பண்டையில் நிகழ்ந்த விா நாயகர் சரிதங்கள் பலபல விழைவாய் ஈ மோடினி துாைக்தென கிளையமென் னெஞ்சில் திர மேவிடச் செய்தனள் செய்தவ மென்னே! (கூடு) 36. ஆன சீருடை ஆவுடை யம்மையென் அந்த ஞான அன்னையின் நல்லடித் துணைகளை கினேந்து மான விாவிம் மாக்கதை மாகில் மகிழ யானி சைத்திட இசைந்தனன் இசைந்தன.இசைவே. (க.க) தலைமுறையின் நிலை. 37. ஒட்ட நத்தமென் பெயருடை யூரினி லுறைந்து பட்ட முற் றுயர் பவுசுடன் 1ண்பினில் சிறந்தே அட்ட திக்கிலும் ஆண்மையும் புகழையும் பாப்பி வட்ட வெண்கடை மன்னென மாண்புடன் வாழ்ந்தோன். எ) 38. ஐந்தெ லுங்தலை முறையினில் இருந்த என் போன் விங்தை சேர்புய நவாபுஎனும் பெயரினன் ; அவன்சேய் சந்த மார்செக வீரபாண் டியன் இரு வோரும் முந்து பாஞ்சையின் போரிடை முண்டுமுன் மாண்டார். (க-அ) 59. போரில் மாண்டஅவ் விய ாண் டியன் தனிப் புதல்வன் நேரில் வாலமன் நேர்ந்தமூ வாண்டுறு பாலன் பாரில் ஒார சில்லிடை வளர்ந்தனன் அவன்சேய் ஏர்மி கும்பெரு மாளவன் என்தங்தை என்க. (கூக) எனது மக்கட்பேறு. 40. வழி வழிக்கொரு புதல்வராய் வந்துளேம் எனககவ வழி விலக்கதாய் வாய்ந்துள தென்னையோ வென்னின் எழி லமைந்தமூன் ருண்மகார் பெண்மகா முவர் உழுவ லன்புடன் வளர்ங் தினி துறைந்துளார் உவங்தே. (சம்)

  • ஒர் அரசு இல் என்றது. சொக்கம்பட்டி ஜமீன்தார் அரண்மனையை, அவரே வாலேயன் என்னும் என் பாட்டனே வளர்த்தவர் என்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/55&oldid=913085" இலிருந்து மீள்விக்கப்பட்டது