பக்கம்:வீரபாண்டியம்.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. சேனைகள் சேர்ந்த படலம் 50.3 மன்னனென மருவிகின்ற மக்காளித் துரையுடனே _ன் னியமர் நேர்ந்துள்ள உயர்நிலையை ஒர்ந்துணர்ந்து முன்னம்வந்து மாண்டவரின் முடிவுகளும்முதலாய்ந்தார். -' (-)-18 எண்ணி மறுகியது. மையிலே பிறந்திருந்தார் தென்பாஞ்சைப் பதி என்னும் பமையனுரர் வந்து பலர் உருவழிந்து மாண்டதன ாமமுடன் எண்ணி எண்ணி கண்ணலனேநண்ணிமேல் செமமுடன் செயவுரிய செருவெல்லாம் தேர்ந்தி ருந்தார். -' () - 9 வெசி வியந்தது. வெள்ளமென வந்திருக்கும் வெந்திறல்கூர் ஆட்படையும் துள்ளிவரு பரிப்படையும் துரைப்படையும் துனேப் - (படையும் கள்ளரிய பீரங்கித் தனிப்படையும் கருமருந்தும் உள்ள வெலாம் உறநோக்கி உளந்திகைத்து வெசி யுரை (த்தான். -' (, ) () வியப்பு கிலை. ,ா டும் ஆங்கிலரோ டெதிர்ப்பார் நேர் இல்லே என்றே ,ாட்டம் தடையின்றித் தனிச்செலுத்தித் தழைத்திருந் | தோம் இந்நாட்டும் எல்லாரும் எதிர்பணிந்தார்; இம்மூலேத் தென் னுட்டில் உள்ள ஒரு சிற்றரசே செயிர்த்தெதிர்த்தான். 2051 தனி அரசா? வெட்டவெளி யாய்ப்பரந்து விரிந்துள்ள இக்கரிசல் பொட்டல்நிலத் துள்ளவொரு புல்லியபா &ளயப்பட்டில் கட் பொம்மன் என்னுமொரு கருமனிதன் வெள்ளேயரைத் - o - - - - * с: 2 தட்டழியச் செய்துதான் தனியரசு செயகின்றன். (12) 2052 எதிரி திறல் முன்னவனே மூண்டுநாம் முதல்தொலேத்தோம்: (இப்பொழுதோ பின்னவனும் மூண்டுகமைப் பேயாட்டம் ஆட்டுகிருன்: இன்னபெரும் படைகளெலாம் ஈண்டெதிரே யிண்டிவஎன்ன வலி! என்னபடை! எதிரியிடம் உள்ளனவோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/550&oldid=913086" இலிருந்து மீள்விக்கப்பட்டது