பக்கம்:வீரபாண்டியம்.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 வி ர ப ா ண் டி ய ம் み653 இவ்வளவு படையா? எவ்வளவு பீரங்கி! எவ்வளவு வெடித்திரள்கள்: எவ்வளவு படைக்கலன்கள்! எவ்வளவு போர்ப்படைகள்! எவ்வளவு துரைமார்கள்! எவ்வளவு திகில்! இதற்குத் தெவ்வளவோ, எவ்வளவோ சிற்றளவே; எனச்சிரித்தான். 2654. இத்தனை பேரா? தேசமன்னர் பலர் திரண்டு சேர்ந்துபொரும் பெரும் போர்க்கும் ஒசையுறும் இப்பெரிய படையெழுச்சி யுரியதன்றே; ஈசல்.எனத் தமிழ்நாட்டில் இங்கிருக்கும் ஒருதெலுங்கட் பூசைதனப் பொருதிடவோ, இத்தனே பேர் புறப்பட்டோம்: 2655 கலக்கு கின்ருன். காடெல்லாம் திறைசெலுத்தி நமைப்பணிய நாமிந்தப் பாடெல்லாம் படும்படிக்குப் பகைநீட்டிப் படைகூட்டிப் பீடெல்லாம் மிகப்பெருக்கிப் பெருகியுளான்; இக்கரிசல் காடெல்லாம் கைக்கொண்டு கடலெல்லாம் கலக்குகின்ருன். 26.56 பேசாதவன் பேராண்மை. பேச்சைமிகப் பேசாமல் பேரூமை எனகின்ருன்: பேச்சைமிகப் பேசுவார் எல்லாரும் பேயரெனக் காட்சியுறக் காட்டியே காசினியெ லாம்புகழ்கள் நீட்சியுற்று நிலவிவர நெடியவய்ை நிற்கின்ருன். 26.57 கன்று! கன்று! நன்று நன்றென் றவனுரைத்து நகைத்தபொழு தயலிருந்த துன்று திறற் பிற் கட்டு சொன்னவனே எதிர்நோக்கி இன்று நீ மனந்துணிைந்திங் கிசைத்தவெலாம் இனந்தெரியாக் கன்றுரையே யல்லாமல் கருத்துரையன்றெனக் குறித்தான். 2658 பிற்கட்டு உணர்த்தியது. மற்கட்ட நேர்ந்துள்ள மன்னவனே எளிதாக முற்கட்டிப் பேசுவது முறையன்று: மூண்டுமுன்னே கற்கட்டி நின்ற பல கோட்டைகளேக் கைக்கொண்டு சொற்கட்டி நின்ருலும் தோல்வியிங்கே கண்டுள்ளோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/551&oldid=913087" இலிருந்து மீள்விக்கப்பட்டது