பக்கம்:வீரபாண்டியம்.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. சேனைகள் சேர்ந்த படலம் 505 -9 கம்மை இகழ்ந்துள்ளான். _ம்முடைய சேனைகளே நம்முடைய கருவிகளே நம்முடைய ஆட்சிகளே நம்முடைய மாட்சிகளை எம்முனையி லுள்ளவரும் ஏத்திநின்ரு ரானலும் இம்முனேயி லுன்ன இவன் எள்ளியிகழ்ந் தேயுள்ளான். (20) .lo o О தென்னுட்டுச் சிங்கம். தென்னுட்டின் சிங்கம்எனச் சிறந்திருந்து செயக்கொடி (யை மாங்காட்டும் இனிதாக இயல்நாட்டித் திசைகள்தொறும் முன் ட்ைடித் தனதிசையை மூட்டிகிற்கும் இவனுடைய தன்னுட்டம் தெரியாதார் தவருட்டம் த&னநேர்வார். (21) 206 I இங்கே இழிந்துள்ளோம். வங்கம்கைப் பிடித்ததுவும், வடதிசையை வென்றதுவும், அங்கமுதற் கங்கமெலாம் அமைத்துகாம் கொண்டதுவும் எங்குமே பொருளிட்டி இசைநீட்டி நின்றதுவும், இங்கிவனுல் எல்லாமே இல்லையென இயைந்தனவே. - () () 2 எமன் ஆகி கிற்கின்றன். வெள்ளேயர்கள் எல்லாரும் விரைந்தோட வேரறுத்தே ாள்ளளவும் இந்நாட்டில் இடமில்லை எனத்தெரித்துத் தள்ளரிய பேரிடரைத் தடையின்றிச் செய்துள்ளே எள்ளியிகழ்க் திங்குநமக்கு எமனுகி நிற்கின்ருன். (23) of 6 3 காலனுக்கும் காலன். மூண்டபோர் தொறும்புகுந்து முரணுற்றிப் பகைவென்று தாண்டரிய பலவரனும் தான்கொண்ட தறுகணுயர் ஆண்டகையாம் காலனுமே அமர்புரிய இங்குவந்து மாண்டொழிந்துபோனுனே மற்றினி நான் சொல்வதென்னே? 2004. பாஞ்சையின் பேராற்றல். போரமர்ந்து பாஞ்சைமேல் போனவர்கள் இதுவரையும் _ாமர்ந்து மீண்டவர்கள் ஒருவரையும் நான்கானேன்; நேரமர்ந்திங் கப்பேரை நினைந்தாலும் நெஞ்சமெலாம் ாேமர்ந்த வுப்பாகி நிலைகுலைந்தால் நிலை என்னும் (25): 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/552&oldid=913088" இலிருந்து மீள்விக்கப்பட்டது