பக்கம்:வீரபாண்டியம்.pdf/553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 வி ர பாண் டி ய ம் 26.65 ஊமையன் உள நிலை. முன்னவன்முன் மூண்டுகின்று முடிவரிய போராற்றிப் பன்னரிய படைதொலேத்துப் படுவஞ்சத் தால்பட்டான்; பின்ன வனப் போதெழுந்த பெரும்பழியை நினைந்தோங்கி வன்னியென வளர்ந்துள்ளான் வாழ்வுநமக் கென்னுமோ? 26.66 உக்கிர வீரன். பகைவீரம் உளநிலையைப் பகுத்துணர்ந்து பாராமல் தொகைவிரப் படையயலே சூழ்ந்திருக்கும் துணிவினுல் நகை வீரம் புரிவதெலாம் நவையாகும்: இப்போரில் தகைவிரம் பெற்றவரே தனிவீரம் பெற்றவரே. (27). 2667 பேசாதவன் எதிரே பேயும் அஞ்சுமே. வாய் பேசா ஊமை என வாய்ந்திருக்கும் பாஞ்சைமன்னேப் போய்வீசி வென்றுவரப் போர்ப்படைகள் மிகத்திரட்டிப் பேப்பேசி வந்தாலும் பேரெதிரே கண்டவுடன் வாய்பேசா தோடுமெனில் வாய்பேசி யாவதென்னே! 26.68 வெல்லுதல் அரிது. கல்லெதிர்ந்த தேங்காய்போல் கருதலர்கள் பாஞ்சை (யின் மேல் மல்லெதிர்ந்து வந்துவங்து மாண்டார்க ளேயன்றி வெல்லும்வகை கண்டார்கள் என்னுமங்த வெற்றுரை (யைக் சொல்லும்வகை கேட்டறியேன் தொல்லுலகில் இது (வரையும் 2669 எதிரி அதிசய வலியினன் இன்றெதிர்ந்து போகும்.காம் எவ்வாறே பிகல்கடந்து வென்றுவரப் போகின்ருேம்? விதிநிலையின் வினேவென்னுே? என்றுபல நினேந்துநி னேந் தினேந்துள்ளேன்; எதிரிநிலே நன்றறியா திகழுவது ஞாயமல வென்றுரைத்தான். 267 Ο எல்லாரும் கலங்கினர். இன்ன வகை பிற்கட்டங் கிகல் நிலையின் இயல்பெல்லாம் சொன்னவுடன் எல்லாரும் துளங்கினர்; மக்காளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/553&oldid=913089" இலிருந்து மீள்விக்கப்பட்டது