பக்கம்:வீரபாண்டியம்.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. சேனைகள் சேர்ந்த படலம் 507 மன்னவனும் உண்மையிந்த வன்பகையை வென்றுவந்தால் இன்னவுய ருலகமெலாம் எய்தியதே யாமென்ருன். (31) -107 || ஊக்கி எழுந்தார். அன்னவா றவன்கூற யாவருமே மிகவியந்திம் மன்னனுயர் பெருவீர மாட்சிதனே மதித்தெண்ணி இன்னதொரு பெரும்போரில் என்ன முடி வாமோவென் பன்னியுளேந் திருந்தார்பின் ஊக்கி ஒரு நாள் எழுந்தார். (32) 2672 பாஞ்சையர் மூண்டு கின்ருர். எங்காளில் எழுவார்கள்? எங்தவழி வருவார்கள்? எங்காளில் எந்நேரம் இங்குவந்து சேர்வர்? என அங்காளே அவ்வழியை அவ்வரவை ஆராய்ந்து முன்னுடி முன்னருற மூன்றுபேர் மூண்டிருந்தார். (33) 26 Ꮴ 3 நேர்ந்து தேர்ந்தார். கூடிகின்ற படையங்கே கூட்டமா எழுவதனே காடிகின்று கண்டவர்கள் நயமாக வெளியேறி ஆடிவந்து பாஞ்சைமன்பால் உற்றவெலாம் உரைத்தார்கள் கேடிநின்று நேர்வதனே நெறியோடு நேர்செய்தான். (34) 2074. வருவதை ஒர்ந்தார். சேர்ந்துகயத் தாறிருந்த சேனையெல்லாம் சேனேயர்கோன் டிர்ந்துரைத்த நேரத்தே உறுதியுடன் எழநேர்ந்த: ஆர்ந்த உப தளபதிகள் அவரவர்கள் குதிரைகள்மேல் நேர்ந்துவர நேர்ந்தார்கள் நிரை நிரையே சேர்ந்தார்கள். சேனைகள் எழுந்தன. 2675 தானே மன்னர் சமரமை கோலங்கள் ஆன யாவும் அணிந்தனர்: ஆர்த்துடன் சேனே தன்னே எழுப்பினர் செல்லென ஏனே வல்லியம் எங்கும் இயம்பின. (36) குதிரைப் படைகள் குதித்தன. 2676 குதிரை வீரர்கள் கொல் படை கொண்டனர்: அதிரும் பீரங்கி ஆன கருவிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/554&oldid=913090" இலிருந்து மீள்விக்கப்பட்டது