பக்கம்:வீரபாண்டியம்.pdf/559

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 12 வி ர ப ா ண் டி ய ம் வேக் வீரர் விறலினர்; என்றவர் ஏக மாக இவரை வியந்தனர். (61) கினைந்து அயர்ந்தனர். 2701 இன்றி ருப்பினும் நாளே யிருப்பினும் என்று மேஇறப் பேன்றெதிர்ந் துள்ளதே: அன்று சாவதை இன்றே அமரினில் கின்று சாவதே நீதியென் ருேர்ந்துளார். (62) எண்ணி எய்தினர். 2702 இன்ன வாறவர் பாஞ்சை யினத்தினர் மன்னி யுள்ள மரபை வலியினைத் துன்னி வெல்லும் தொழிலே வியந்துளே உன்னி யுன் னி உரைத்துடன் போயினர். (6.3) பசுவந்தனை சேர்ந்தனர். 2703 தாவி வந்து பசுவங் தனே எனும் மாவ ளஞ்செறி மாநகர் சேர்ந்ததும் தாவ ளம்மிது தங்குதற் கென்றவண் மேவி நின்றனர் மெய்யிளேப் பாறினர். (64) ■ விழிப்பா யிருந்தனர். 2704 பகைவர் பாய்ந்து படுதுய ராயிடை மிகைகள் செய்குவர் என்றுமுன் எண்ணியே புகைகொள் பீரங்கி போர்வெடி சூழவே மிகவும் வைத்து விழிப்பா யிருந்தனர். (65) இருந்த நாள். 2705 ஆயி ரத்தெண் ணுாற்றுயர் ஒன்றினில் மேய மார்ச்சுறு முப்பதில் மேவலர் திய குண்டுக ளோடுதென் பாஞ்சைமேல் பாய வந்தங்குப் பாணித் திருந்தனர். (66). பாஞ்சாலங்குறிச்சி மேல் மூண்டு போராட வந்த ஆங்கிலப் படைகள் கி. பி. 1801 மார்ச்சு மாதம் 30ந் தேதி இரவு. பசுவந்தனையில் வந்து தங்கி யிருந்தன. இந்த ஊர் பாஞ்சைக்கு வடமேற்கே 9 கல் துாரத்தில் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/559&oldid=913095" இலிருந்து மீள்விக்கப்பட்டது