பக்கம்:வீரபாண்டியம்.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 I 4 வி ர பாண் டி ய ம் 27 12 எட்டன் எட்டியது. பிறந்த நாட்டையும் பெருங்குலத் துறவையும் அறவே மறந்து மற்றயல் காட்டினர்க் கினியனுப் மருவி இறந்து போகவும் துணிந்துடன் இசைந்தனன்; என்ருல் சிறந்த அன்னவன் சீர்மையை பாவரே மறப்பார்: (73) 27 I 3 ஆர்வமாய் அனைத்தது. இந்த நாட்டினின் நிலேயையும் இயல்பையும் இசைவாய் வந்த காட்டவர் தெளிவுற வரன்முறை யாக முந்த நாட்டவும் காட்டவும் மூண்டவன் என்றே அந்த எட்டப்பன் தனயவர் ஆர்வமாப் அணேத்தார். 27 14 துப்பனை ஒப்பியது. துப்பில் லாமலே கோட்டையைப் பிடித்திடத் துணிதல் அப்பில் லாமலே அரும்பயிர் வளர்க்கவும். இசைமுன் வைப்பில் லாமலே துண்டில்மீன் பிடிக்கவும், வாய்த்த உப்பில் லாமலே உறுசுவை யமைக்கவும் உறலே. (75) 27, 15 கண்ணலர் கயந்தது. என்று முன்னவர் இசைத்தவம் மொழியினுக்கிசைவாப் அன்று துப்பனுய் எட்டப்பன் அமைந்ததை எண்ணி நன்று நன்றென நண்ணலர் தயங்தவன் தன் ஆன ஒன்றும் கேண்மையில் உபசரித்தோர்ந்துகைக்கொண்டார். 27 I 6 காலையில் எழுந்தது. படைகள் வந்துற வடைந்ததும் படைப்பெருந் தலைவன் அடைய எட்டப்ப னுடன் கலந் தன்றி வகல கடையெ ழுப்பிமேற் படைகளே நடத்தினண் நயமாய் அடைய வந்தனர் அருந்திறற் பாஞ்சையின் அருகே. 27 17 கடுகி அடைந்தது. ஆத்த லோடைஎன்று ை பெறும் ஊசயல் அமைந்த மீத்த லந்தனில் பாசறை யமைத்துவெம் படையின் நீத்தம் அவ்விடம் கிறைநிறை முறையுடன் கிறைத்துக் காத்த மர்ந்தனர் கண்ணிமை காத்தெனக் கடுத்தே (78)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/561&oldid=913098" இலிருந்து மீள்விக்கப்பட்டது