பக்கம்:வீரபாண்டியம்.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. சேனைகள் சேர்ந்த படலம் 5 15. -- I - பாஞ்சை அருகே மருவியது. படிம திற்றிருப் பாஞ்சையம் பதிக்குநேர் தெற்கே _கை து சத்தில் உள்ளது கவினுறு குளத்தின் அடிய மைந்தபே ரகலிடம் அதனிலே படைகள் _டி . ருந்தன நேர்பெரும் போரினே நினேந்து. (79) -- I') பாசறை அமர்ந்தது. பன காவலன் சேனையைத் திறம்பட இருத்தி அண வண்டிகள் அமைவுடன் அமைந்தபின் யாவும் | வி II], 1 ன் உபதள பதிகளோ டுசாவி _ வென்றிகள் எய்துறும் வழிகளே ஆய்ந்தான். (80) ---' () உண்ட பின்பு ஊக்கி கின்றது. பெ. க்தெதிர் பொருதிறம் யாவையும் புடைகின் ா கனகமiங் தாய்ந்தட லாற்றுறு கிலேயைத் | வாங்க பின் சேனேயைச் செவ்வனே நிறுத்தி கோ காந்தமர்க் குறுவன யாவையும் கிறைத்தார். (81) ---' | பீரங்கிகளை காட்டியது. -II, II ருந்த j பீரங்கி யிருபது வடமேற் வரும ருங்கினும் தொடர்புற மேட்டினில் நாட்டிப் _பா , பங்தெரி வீரரை அணிவகுத் தடைவே வரும்பட வலிபெற வகைசெய்து வைத்தார். (82) ----'-' குறிகள் ஆய்ந்தது. _ட் குண்டுகள் கோட்டைமேல் துள்ளிமுன்பாய்ந்து _Nத்திடும் என்பதைக் கணக்கெலாம் சரியாய் -- wப்ங்தட லுறுபடை வீரரை ஊக்கி கட்டு கட்டுயர் பரிகளில் தலைவர்கள் கின்ருர். (83) -1.7 - 1 மூண்டு கின்றது. முண்டு முன்னுறு கோட்டையைத் தகர்க்கவும்.முனைந்து ாண்டு துள்ளியுள் ளேறவும், நேர்ந்தடல் புரிந்து வண்டும் வெற்றியை எய்தவும், விரகுடன் விரைந்து ஆண்டு சேனேயின் அதிபதி ஆற்றினன் ஆய்ந்தே. 27-வது படலம் முற்றிற்று. ஆகக் கவி 2723.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/562&oldid=913099" இலிருந்து மீள்விக்கப்பட்டது