பக்கம்:வீரபாண்டியம்.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- * இ ரு பத் .ெ த ட் டா வ து அடு சமர் ஆற்றிய படலம் கொடிய பீரங்கிப் படைகள், நெடிய குதிரைப்படைகள் , கடிய காலாட் படைகளோடு கடுத்து வந்த சேனதிபதி. பாஞ்சைக் கோட்டைமேல் மூண்டு போராடினன். வந். படைகள் பல மாண்டு பட்டன. ஐரோப்பியத் தளபதிகள் பலர் அழிந்து வீழ்ந்தனர். தலேமைத் தளபதி பெரிதும் வருந்தின்ை. கோட்டை அருகே இறந்துகிடந்த பிணங்களே எடுத்து இராணுவ மரியாதையோடு புதைக்க வேண்டும் என்று விரும்பிச் சமாதானக் கொடியுடன் ஊமைத்து ை யிடம் ஒரு துாதுவனே அனுப்பினன். சீமைத் துரைகள் இங்கே வந்து செத்த சவங்களாயினர்; சீக்கி ம் எடுத்துப் போங்கள்’’ என்று ஊமைத்துரை உல்லாச வினுேதம ப் உத்தரவு கொடுத்தார். கொடுக்கவே அவர் எடுத்துப்போய் ஏற்றபடி அடக்கம் செய்தனர். அதன் பின்பு அடுத்து ஆற்ற வேண்டியதைக் கடுத்து ஆய்ந்து நின்றர். அந்த நிலைகயே எல்லாம் இந்தப் பகுதி இனமாய் விளக்கி புள்ளது. அமர் மூண்டது. 2724 ஊக்கி ஏறி உறுசமர் ஆற்றவே நோக்கி வந்த படைகள் துதிகொள்வேல் ஆக்கி நிற்கும் அரனே அடலுடன் தாக்கி மேலுறத் தாவ விசைங்தனர். (i)。 தானத் தலைவன் ஏவியது 2725 நின்ற போரை நெறியின் நிலைபெற ஒன்றி யேறி உஞற்ற உணர்த்தியே வென்றி யேறும் விதத்தை விழைந்துவெல் என்று சேகீனத் தலைவன் இயம்பினுன். {2} முரசங்கள் முழங்கின. 27.26 பல்லி யங்கள் முழங்கப் பரித்திரள் வல்லி யங்கள் போல் வந்தடர்ங் தேறின; கல்லி யங்கு மனத்தவர் கைவெடி புல்லி எங்கும் புகைந்திடச் சுட்டனர். (3} *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/563&oldid=913100" இலிருந்து மீள்விக்கப்பட்டது