பக்கம்:வீரபாண்டியம்.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் 5 ፲? பீரங்கிகள் சுட்டன. 1727 இடிகள் மின்னல்கள் என்ன இடையரு தடிகொள் பீரங்கி வாய்களி னின்றுமே நெடிய குண்டுகள் நீள்மதில் எங்கனும் கடிதின் வந்து கணக்கின்றி வீழ்ந்தன. {4} தளபதிகள் எவினர், 17.28 வெள்ளே வீரர்கள் வெம்பரி மீதினரில் தள்ள ருந்திற லோடு தருக்கிநேர் துள்ளி வந்து சுடும்படி துர ண டிர்ை; அள்ளி பள்ளி அடலுடன் ஏவினர். {5} தலைமை அதிபதி கிலைமை. - 29 பாஞ்சைக் கோட்டை மதிலேத் தகர்த்திட வாஞ்சை கூர்ந்து வருவதை யோர்க்துமுண் ஆஞ்சை கூறி அதிபதி யாண்டுமே உளஞ்ச லென்ன வுலாவி யுடற்றின்ை. {6} போர் ஒலிகள் பேரொலிகளாயின. ←Ꮈ7 }0 எங்கும் பேரொலி ஏற அயலெலாம் மங்கி வெம்புகை மண்ட மருவலர் வெங்கொ டுந்திற லோடு விரைந்திடத் துங்க வெம்போர் தொடங்கிய தோங்கியே. {7} ስፖ 3 ! போர் மூண்ட தேதி.

  • பங்குனி மாதம் பதினெட்டாங் தேதி

பாஞ்சையம் பதியின் மேல் படையைப் பொங்கிமேல் எழுப்பிப் போர்ப்பறை முழக்கிப் பொருதிறல் பலபட இயற்றி --- "கி. பி. 1801-ம் ஆண்டு பங்குனி மாதம் 18-ந் தேதி யாவிறயைக் கோட்டையை ஆங்கிலப் படைகள் அடர்த்து பொருதன. சிறிய ஈயக் குண்டுகள் வெடிகளிலிருந்தும், பெரிய இரும்புக் குண்டுகள் பீரங்கிகளிலிருந்தும் பேரொவி |களோ டு ஓயாமல் நேரே பாய்ந்து கொண்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/564&oldid=913101" இலிருந்து மீள்விக்கப்பட்டது