பக்கம்:வீரபாண்டியம்.pdf/567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 வி ர ட | ண் டி ய ம் கண்டவா றழித்த கடுந்திற லாளர் இருவரைக் கதைகளில் கேட்டோம்: மண்டிய இந்தப் பாஞ்சையம் போரில் மாற்றலர்க் கெமன்களாய் நின்று கொண்டவில் வீரர் இரண்டு.நூ றென்னின் கொலேகிலே யாவரே குறிப்பார்? (15) of 39 குண்டுகள் உருண்டன. கொடியபி ரங்கி கொண்டவர் பொழியும் குண்டுகள் கோட்டைமா மதிலின் அடியிலே வீழ்ந்து பணிவன போல அடலொழிங் துருண்டன; இவர் கைப் பிடியிலே அமைந்த வில்லுகள் உமிழ்ந்த கல்லுகள் பேணலர் உயிரை கொடியிலே கவர்ந்து படியிலே யுடல்கள் நூக்கிமே லெழுந்தன. வன்றே. (16) 274 C. வில்லுகள் வீட்டின. மின்னலங் கொடிகள் போலவிற் கற்கள் விரைந்துவந் தடலுடன் பாய ஒன்னலர் துள்ளி யுருண்டனர்; பரிகள் உடைந்தன; வயர்ந்துமே லிருந்தார் என்னவா றிந்தக் கொலேகிகழ் கின்ற? எங்கிருங் துறுவகல்? என்றே முன்னம் ஒர்ந் தானின் முழுவலி யதல்ை மூண்டதென் றுணர்ந்துளே முனைந்தார். (17) 374 / கோட்டையின் வலிமை கோட்டைமா மதிலே யுடைத்தபோ தன்றிக் கொற்றவன் வீரர்கள் நம்மை வேட்டையில் அமைந்த விலங்குகள் என்ன விரைந்துகைக் கொள்ளுவர்; என்று காட்டமுற் றுணர்ந்து சேனேயின் தலைவன் காற்பது பீரங்கி யருகே கூட்டிமுன் ட்ைடிக் குண்டுகள் பொழிந்து கோட்டையை யுடைமின்! என் றுரைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/567&oldid=913104" இலிருந்து மீள்விக்கப்பட்டது