பக்கம்:வீரபாண்டியம்.pdf/569

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 வி ர பா ன் டி ய ம் み745 பாஞ்சையர் வலி ஓங்கியது. புண்ணியம் புரிந்தோர் எண்ணிய பய8னப் புரையறப் பொருந்தல்போல் இவர்கை கண்ணிய படைகள் கண்ணலர் மீது நாட்டிய குறிகளிற் பட்டுத் திண்ணிய திறலே விளேத்தன; அவர்கை சேர்ந்துள கருவிகள் தீமை பண்ணிர்ை இன்பப் பயனவிழைந் ததுபோல் பயனின்றிப் பட்டழிக் தனவே. {22} 27.46 படைகள் பட்டது. கடுத்துவந் தடர்ந்து கனன்றுகண் சிவந்து கடியவெம் படைகளே வீசி அடுத்தவர் எல்லாம் அடுத்தவக் கணத்தே ஆவிபோ யழிந்திட அமர்மேல் தொடுத்தெதிர் ஏறித் துறைதொறும் புகுந்து துள்ளிமுன் தொல்லமர் புரிந்தார்: எடுத்தவன் படைகள் எவற்றினும் வல்ல இறையவன் வயப்படை வீரர். (23) 27.47 பாஞ்சையர் அட்டது. கொல்லுகொல் என்னக் கொதித்துமுன் குதித்துக் கொலேத்தலே பலபல துமித்து கில்லுகில் லென்று நேரலர் நேர்போய் கெட்டுடல் பிளந்துகட் டழித்து மல்லுயர் திண்டோள் மன்னவன் படைஞர் வல்லவன் வகுத்தபம் பரம்போல் ஒல்லையில் சுற்றி யுற்றவெம் படையை ஒருகளப் படுத்தினருடன்றே. {24} 2748 வெற்றி வீறுற்றது. வேல்களால் வீசி வாள்களால் வெட்டி வில்லுமிழ் கல்லினல் வீட்டிக் கால்கள்போல் வந்த கடும்பரித் திரனேக் கடியவல் லயங்களால் வாட்டி --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/569&oldid=913106" இலிருந்து மீள்விக்கப்பட்டது