பக்கம்:வீரபாண்டியம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வீ ர பாண் டி யம் . எம்பெருமான் இயக்கம் 46. மாற்ற லர்க்கரி யேறென கின்றமன் கதையை எற்ற மிக்குற இசைக்கிட என்னுளே கின்று தேற்ற மிக்கநல் ல றிவுகங் கருள்முரு கேசன் தோற்று விக்கலால் யான்சொலக் கிடந்ததொன்றுளதோ. (சசு) நூலினமைதி. 47. உண்மை யானநற் கேள்வியால் உணர்ந்தவும், உறுதிக் திண்மை யானபொற் சாசனங்களில் தெளிக் கனவும், அண்மை யானவ ரிடமிருக் கறிக்கவும், இந்த வண்மை நூலதாய் வந்துமுன் சுரக்கன வளர்ந்தே. (சஎ) 48. ஆகி மேன்மையும் அரசியல் நிலைமையும் அமைந்த சாதி வீரமும் சமர்புரி திறமையும் தகவும் நீதி யாய்கின்று நெறிமுறை கிலம்புங் கதுவும் எதி லார்நிலை யாவையும் இனிதுற விளக்கி; )g( ہری( 49. சி. மைந்ததென் பாஞ்சையம் பதியினிற் சிறந்து போாமைந்துயர் வியான் புகழினத் கழுவிச் சார மாய்ப்பல சரிதங்கள் சாற்றிடும் தகவால் விரகாவியம் என விது விளங்கெழுங் கதுவே. (சக) முன்னென்றின் முடிவு. 50. கலியுகப்பெருங் காவியம் எனும்பெய பாலே பொலிவிழந்தவோர் புன்கவி பொய்பல புனேந்து வலிய விாவிம் மாபெருஞ் சரிதத்தின் வாம்பை நலிவு செய்தது நல்லறி வோாதை நாடார். (டும்) 51. அந்த நூலினக் கீானென் ஆங்கிலன் மிகவும் கிங்தை செய்துளான்; அச்சிலும் வாவில்லை; நேரே வந்த தாயினே வசைமிகப் படும்.அந்தக் கவியின் சொந்த மானபுன் பிழைகளும் துலங்கிடு மன்றே. (நிக) - - _ =- - 50. நமசிவாயப் புலவர் என்பவர் பாஞ்சாலங்குறிச்சி அரசின் பெருமை குறித்துக் கலியுகப் பெருங்காவியம் என ஒன்று பாடியுள்ளர். அதில் சரிதத் தொடர்ச்சி யாது மில்லே. பொய்யும் புளுகும் பொதிந்து பிழைகள் பல மலிந்து இழிகிலேயில் இயைந்திருத்தலால் வெளியிடவில்லை.

  • கீர்னஸ் (J. F. Kearns) என்னும் துறை அக்காவிய கிலேயைக் குறித்து வசையாக மிகவும் இகழ்ந்து எழுதியிருக்கிருர், -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/57&oldid=913107" இலிருந்து மீள்விக்கப்பட்டது