பக்கம்:வீரபாண்டியம்.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் 523 வால்கள் வெங் குடல்கள் உடல்கள் வெண் தலைகள் மாறுமா றுற்றிட மாட்டி மால்கொடு களத்தில் கால்கொடு மறலி மண்டிய வாறெனத் திரிந்தார். (25)


'A' சேனைகள் அயர்ந்தது.

rறிமுன் வந்தார் இறந்துபட் டழிந்த இயல்பினை யறிந்து பின் நின் ருர் மாறிமீண் டயலே மறுகிமேற் செய்யும் வழிதெரி யாதிழி வெய்தச் சிறிமே லடர்ந்த சேவகர் செருக்கிச் செருப்புறு களிப்புமீக் கூர்ந்து மீறிமே லார்த்து வேல்களே விதிர்த்தார்: மேவலர் வெய்துயிர்த் தயர்ந்தார். (26) -1.7", () தலைவன் ஊக்கியது. வெல்லுறும் வகையோர் சிறிதுமே யின்றி வெம்படை வெளிநின்று விணே அல்லலுற் றயரும் நிலையினத் தானே யதிபதி அறிந்தகம் கொதித்து ஒல்லையில் நெருக்கிப் பீரங்கிப் படையை உருத்தடர்க் துடற்றுமா று.ாக்க எல்லேயில் லாமல் கல்மழை என்ன ஏறிமுன் பெய்தனர் இரைந்தே. (27) ---, 1. *கோட்டை உடைந்தது. காலையில் எட்டு நாழிகை தொட்டுக் கடுத்திடை விடாமலே சுட்டார்: மாலைவங் தணுக எட்டுநா ழிகைமுன் வடக்குறு நெட்டுடன் மேற்கு மூலையும் உடைந்து முன்னிலே குலேந்த: மூண்டவெம் பகைவர்கள் நோக்கி - முற்பகல் 9 மணியிலிருந்து பீரங்கிகள் மூண்டு சுட்டன; பிற்பகல் 8 மணிக்குக் கோட்டையின் வடமேற்கு அரண் _டைந்தது. உடையவே வெள்ளேயர் துள்ளி ஆர்த்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/570&oldid=913108" இலிருந்து மீள்விக்கப்பட்டது