பக்கம்:வீரபாண்டியம்.pdf/571

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 வி ர ட | ண் டி ய ம் வேலே பில் எழுந்த ஒலி என முழங்கி 27.52 27.53 2754 27.56 』757 வெந்திற லுடன் குதித் தார்த்தார். ஒன்னர் உற்றது. உற்ற கோட்டை உடைந்தது: நாமுனே முற்றும் ஏறி முடித்திட லாமென வெற்றி வீர விறலுடன் மேவலர் சுற்றி யார்த்துத் தொடர்ந்து நெருங்கினர். யாவரும் மூண்டனர். குதிரை வீரரும் கொல்படை வீரரும் அதிர வந்தனர்; ஆர்த்துடன் யாவரும் முதிர ஈண்டிமுன் மூண்டனர்: மூளவே கதமி குந்திவர் காய்ந்தெதிர் முட்டி ஒர். அமர் ஆடினர். வந்து வந்துடன் மண்டினர் வாள்களால் முந்தி முந்தி முடிந்து மடிந்தனர்: பந்தி பந்தியாய்ப் பாய்பரி ஏறினர் சிந்தி மீண்டு செருத்தமர் செய்தனர். சீறி ஏறினர். சேர வந்து செறிந்தவர் சீறுமுன் வீர வெந்திற லோடு வெகுண்டிவர் கோர வன் சமர் கொண்டு கொலேபல கூர மண்டிக் கொதித்துமுன் ஏறிஞர். வீரர் விரைந்தனர். நெட்டு நெட்டெதிர் நேரவும் நேரலர் ஒட்டி முன்வந் துருத்தனர்: ஊனுடல் பட்ட ழிந்து பதைத்திடப் பாடுடன் வெட்டி யேறி விரைந்தனர் எங்குமே. வீழ்ந்து புரண்டனர். தோள்கள் அற்றுத் துணிந்து விழுந்தனர்: தாள்கள் அற்றுத் தவழ்ந்து கிடக்தனர்: (28) § 29) (30) {31 ) (32) f33)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/571&oldid=913109" இலிருந்து மீள்விக்கப்பட்டது