பக்கம்:வீரபாண்டியம்.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 வி ர ப ா ண் டி ய ம் ஆா ஒடி அளறுக ளாயின. நேர வெங்கும் நெளிந்து கிடந்தன. (40) சிதைந்து கிடந்தனர். 2764. குறிகள் நோக்கிக் குறித்துமுன் நின்றவர் வெறிகொள் வெங்களம் வீழ்ந்து வெடியுடன் பொறிகள் சிந்திப் புலன் தெரி யாமலே தறிகள் போன்று சமைந்து கிடந்தனர். (41) வெட்டிய தலைகள். 2765 வெட்டி வீழ்ந்த தலைகளில் வீரர்கை எட்டி நீட்டிய வேலிடை ஏறவும் ஒட்டி மூழையின் உட்புகு காம்பினேத் தொட்டு நின்றன போன்றன தோன்றின. (42) கும்பினிப் படை கும்பியது. 2765 கும்பி னிப்படை கும்பிக் குழம்பியே வெம்பி எங்கும் விளிங்து விழுந்தது: நம்பி ஊமையன் நற்படை யாண்டுமே பம்பி ஏறிப் பறந்து சிறந்தது. (43) சேனைத் தலைவன் சீறி ஏவியது. 2767 இன்னவா றடலாற்றி இவர் ஏறி வருங் திறலே இகல்வெஞ் சேனே மன்னனறிங் துளங்கொதித்து மருவியயல் நின்றதுணேத் தலைவர் தம்மை உன்னரிய பரிப்படையும் உயர்படையும் ஒருமுகமாய் ஒருங்கே யூக்கிச் சின்னபின்ன முறச்செய்து செருவாற்றும் எனச்சீறிச் சினந்து நின்ருன். (44) படைகள் பாய்ந்தது 2768 படைத்தலைவன் மிகக்கொதித்துப் பணித்தவுடன் படைவீரர் படர்ந்து பொங்கி நடைத்தலையில் மிகச்சிறந்த பரிகளின்மேல் அரிகளென நண்ணி யோங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/573&oldid=913111" இலிருந்து மீள்விக்கப்பட்டது