பக்கம்:வீரபாண்டியம்.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-1, 00 ","," O -'77' I 28. அடு சமர் ஆற்றிய படலம் 527 மடைத்தலேயில் உடைத்தெழுந்த வாரி நீர் வெள்ளமென வரம்பு மீறித் துடைத்தழித்தின் றணிநகரைத் தொலைத்திடுவே மெனத்துணிந்து தொடர்ந்து வந்தார். (45) குதிரைப் படைகள் குதித்தது. காற்றென்னப் படர்ந்தேறிக் கடும்பரிகள் கலித்தெழுந்த கனல்கள் மண்டி ஏற்றென்னச் சுடுவெடிகள் இடிகளெனப் படிமுழங்க இடங்கள் தோறும் கூற்றெனனக் கொடுங்திறல்கொள் கொலேவினர் கொதித்தெழுந்து குருதி நீர்கள் ஆற்றென்ன மிதந்தோடும் அடுகளத்தே அடர்ந்தேறி யார்த்தா ரம்மா! (#5) கோட்டை அயல் மூண்டது. கரைபுரண்டு வருகடல்போல் கருதலர்கள் படைதிரண்டு கனன்றெ ழுந்து முரசுமுதற் பல்லியங்கள் மூண்டடர்ந்து முறைமுழங்க முனேந்து பொங்கி விரசியுடன் எதிர்த்தவரை வென்றடக்கிக் கோட்டையயல் விரைந்தார்; அப்போது அரசறிந்து கொதித்தருகே கின்றவரைக் கடிதேவி ஆர்த்தெ ழுந்தான். (47) பாஞ்சைப் படை எதிர்த்தது. கொலேவடிவேல் கொதித்தெடுத்துக் கொற்றவனங் கெழுந்தவுடன் குறித்து கின்ற தலைவரெல்லாம் வல்லயங்கள் வாள்வேல்வில் கடிதேந்தித் தாவிப் பாய்ந்தார்: அலேயெறிந்து மண்டிவரு கடலெதிரோர் அருங்கடல்வந் தடர்ந்த தென்ன கிலேதெரியா திருபடையும் நேர்ந்தவுடன் நெடுங்கொலேகள் கிமிர்ந்த அம்மா! (48)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/574&oldid=913112" இலிருந்து மீள்விக்கப்பட்டது